Nalla Manasukku Nanma

Nalla Manasukku Nanma Lyric In English


நல்ல மனசுக்கு நன்மை வரும் என்று
நம்பிக்கை வெச்சிருந்தேன்
நாளும் நெனச்சிருந்தேன்

நல்ல மனசுக்கு நன்மை வரும் என்று
நம்பிக்கை வெச்சிருந்தேன்
நாளும் நெனச்சிருந்தேன்
வெத போட மரம் ஆச்சு
நெழல் குளுருர நேரம்
வெயில் ஏதும் தெரியாம
வேறேதும் அறியாம
பாடிப் பறந்திருப்பேன்
ஆடி சிரிச்சிருப்பேன்

நல்ல மனசுக்கு நன்மை வரும் என்று
நம்பிக்கை வெச்சிருந்தேன்
நாளும் நெனச்சிருந்தேன்

மல்லிகத் தோட்டத்துப்
பூவக் கிள்ளிக்கிட்டு
காத்து சிரிக்கிற நேரம் இது

மெல்லிய பொண்ணுக்கு மேனி வெக்கப் பட்டு
காத்துக் கெடக்கிற காலம் இது
தெனம் தோறும் புது ராகம்
நிறுத்தாமே மனம் பாடும்

இனிமேல் எந்நாளும் இனிமை உண்டாகும்
இனிமேல் எந்நாளும் இனிமை உண்டாகும்
அதத்தானே நெனச்சேனே
அதுக்காக தவிச்சேனே
ஆசையச் சொல்லிப் புட்டேன்
ஆத்தி மரக் குயிலே

நல்ல மனசுக்கு நன்மை வரும் என்று
நம்பிக்கை வெச்சிருந்தேன்
நாளும் நெனச்சிருந்தேன்


நல்ல மனசுக்கு நன்மை வரும் என்று
நம்பிக்கை வெச்சிருந்தேன்
நாளும் நெனச்சிருந்தேன்

பெண் தந்தா னானா தந்தன்னன் னானா
தந்தனத் தனனா
தனனன தந்தனத் தனனா
தந்தா னானா தந்தன்னன் னானா
தந்தனத் தனனா
தனனன தந்தனத் தனனா

மேலக் களத்துல முல்லை வனத்துல
துள்ளி நடக்குது சின்னப் பொண்ணு

கன்னிப் பருவத்த பொண்ணு உருவத்த
காணத் தவிக்குது நூறு கண்ணு
வழிஞ்சோடும் நதி போல வெளையாடும் ரதி போல
இருப்பேன் நான்தானே இனிக்கும் செந்தேனே
இருப்பேன் நான்தானே இனிக்கும் செந்தேனே
நதியாட்டம் நடந்தேனே ஜதி போட்டு படிச்சேனே
பொட்டு வெச்ச மானே துள்ளித் திரிஞ்சேனே

நல்ல மனசுக்கு நன்மை வரும் என்று
நம்பிக்கை வெச்சிருந்தேன்
நாளும் நெனச்சிருந்தேன்
வெத போட மரம் ஆச்சு
நெழல் குளுருர நேரம்
வெயில் ஏதும் தெரியாம வேறேதும் அறியாம
பாடிப் பறந்திருப்பேன் ஆடி சிரிச்சிருப்பேன்

நல்ல மனசுக்கு நன்மை வரும் என்று
நம்பிக்கை வெச்சிருந்தேன்
நாளும் நெனச்சிருந்தேன்


Nalla Manasukku Nanma Varum Endru
Nambikkai Vechirundhaen
Naalum Nenachirundhaen

Nalla Manasukku Nanma Varum Endru
Nambikkai Vechirundhaen
Naalum Nenachirundhaen
Vedha Poda Maram Aachu
Nezhal Kulurura Naeram
Veyil Yaedhum Theriyaama Vaeraedhum Ariyaama
Paadi Parandhiruppaen Aadi Sirichiruppaen

Nalla Manasukku Nanma Varum Endru
Nambikkai Vechirundhaen
Naalum Nenachirundhaen

Malliga Thottatthu Poova Killikkittu
Kaatthu Sirikkira Naeram Idhu

Melliya Ponnukku Maeni Vekka Pattu
Kaatthu Kedakkura Kaalam Idhu
Dhenam Thorum Pudhu Raagam
Niruthaamae Manam Paadum

Ini Mael Ennaalum Inimai Undaagum
Ini Mael Ennaalum Inimai Undaagum
Adha Thaanae Nenachenae
Adhukkaaga Thavichaenae
Aasaiya Cholli Puttaen Aatthi Mara Kuyilae

Nalla Manasukku Nanma Varum Endru
Nambikkai Vechirundhaen
Naalum Nenachirundhaen

Nalla Manasukku Nanma Varum Endru
Nambikkai Vechirundhaen
Naalum Nenachirundhaen


Female Thandhaa Naanaa Thandhannan Naanaa
Thandhanat Thannaa
Thananana Thandhanat Thannaa
Thandhaa Naanaa Thandhannan Naanaa
Thandhanat Thannaa
Thananana Thandhanat Thannaa

Nellu Kalathula Mullai Vanathula
Thulli Nadakkudhu Chinna Ponnu

Kanni Paruvatha Ponnu Uruvatha
Kaana Thavikkudhu Nooru Kannu
Vazhinjodum Nadhi Pola Velaiyaadum Radhi Pola

Iruppaen Naan Thaanae Inikkum Senthaenae
Iruppaen Naan Thaanae Inikkum Senthaenae
Nadhiyaattam Nadandhaenae Jathi Pottu Padichaenae
Pottu Vecha Maanae Thulli Thirinjaenae

Nalla Manasukku Nanma Varum Endru
Nambikkai Vechirundhaen
Naalum Nenachirundhaen
Vedha Poda Maram Aachu
Nezhal Kulurura Naeram
Veyil Yaedhum Theriyaama Vaeraedhum Ariyaama
Paadi Parandhiruppaen Aadi Sirichiruppaen

Nalla Manasukku Nanma Varum Endru
Nambikkai Vechirundhaen
Naalum Nenachirundhaen

Nalla Manasukku Nanma Song Lyrics From Oppantham | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies