Paaduvor Paadinaal |
---|
பாடுவோர்
பாடினால் ஆடத்தோன்றும்
பாலுடன் தேன் கனி
சேரவேண்டும்
கலைகளை
தெய்வமாய் காண
வேண்டும் கன்னி நீ
இன்னும் ஏன் நாண
வேண்டும்
பாடுவோர்
பாடினால் ஆடத்தோன்றும்
பாடுவோர்
பாடினால் ஆடத்தோன்றும்
பாலுடன் தேன் கனி
சேரவேண்டும்
கலைகளை
தெய்வமாய் காண
வேண்டும் கன்னி நீ
இன்னும் ஏன் நாண
வேண்டும்
பாடுவோர்
பாடினால் ஆடத்தோன்றும்
பாட்டில் சுவை
இருந்தால் ஆட்டம் தானே
வரும் கேட்கும் இசை
விருந்தால் கால்கள்
தாளமிடும்
தன்னை மறந்தது
பெண்மை துள்ளி எழுந்தது
பதுமை
நூல் அளந்த
இடை தான் நெளிய
நூறு கோடி விந்தை
புரிய
பாடுவோர்
பாடினால் ஆடத்தோன்றும்
பாதம் சிவந்திருக்கும்
பாவை செந்தாமரை
பார்வை குனிந்திருக்கும்
புருவம் மூன்றாம்பிறை
புத்தம் புது
மலர் செண்டு
தத்தி நடமிட கண்டு
மேடை வந்த
தென்றல் என்றேன்
ஆடை கொண்ட
மின்னல் என்றேன்
பாடுவோர்
பாடினால் ஆடத்தோன்றும்
பாலுடன் தேன் கனி
சேரவேண்டும்
கலைகளை
தெய்வமாய் காண
வேண்டும் கன்னி நீ
இன்னும் ஏன் நாண
வேண்டும்
பாடுவோர்
பாடினால் ஆடத்தோன்றும்
Paaduvor
Paadinaal Aada
Thondrum Paaludan
Then Kani Sera Vendum
Kalaigalai
Deivamai Kaana
Vendum Kanni Nee
Innum Yen Naana Vendum
Paaduvor
Paadinaal Aada
Thondrum
{ Paaduvor
Paadinaal Aada
Thondrum Paaludan
Then Kani Sera Vendum } (2)
Kalaigalai
Deivamai Kaana
Vendum Kanni Nee
Innum Yen Naana Vendum
Paaduvor
Paadinaal Aada
Thondrum
{ Paatil
Suvai Irundhaal
Aatam Thaanae Varum
Ketkum Isai Virundhaal
Kaalgal Thaalam Idum } (2)
{ Thannai
Maranthadhu Penmai
Thulli Ezhunthadhu Padhumai } (2)
Nool
Alandha Idaithaan Neliya
{ Nooru Kodi
Vindhai Puriya (2)
Paaduvor
Paadinaal Aada
Thondrum
Paadham
Sivandhirukum Paavai
Senthamarai Paarvai
Kunindhirukum Puruvam
Moondram Pirai
{ Putham
Pudhu Malar Chendu
Athi Nadamida Kandu } (2)
Medai
Vandha Thendral Endren
{ Aadai Konda
Minnal Endren } (2)
Paaduvor
Paadinaal Aada
Thondrum Paaludan
Then Kani Sera Vendum
Kalaigalai
Deivamai Kaana
Vendum Kanni Nee
Innum Yen Naana Vendum
Paaduvor
Paadinaal Aada
Thondrum