Paari Jaadham |
---|
பாரிஜாதம் பகலில் பூத்ததே
காதல் தேவன் கையில் சேர்த்ததே
வானில் உள்ள விண்மீனை
அள்ளி வந்து
மாலை கட்டச் சொல்லாதோ
கண்கள் ரெண்டு
பாரிஜாதம் பகலில் பூத்ததே
காதல் தேவன் கையில் சேர்த்ததே
ஏட்டில் இல்லாத தேவாரமே
யாரும் சூடாத பூவாரமே
என்றும் என் வாழ்வின் ஆதாரமே
நெஞ்சம் பாடாதோ பூபாளமே
இளம் பூவேஏ
இளம் பூவே
மனம் நீராடிடும் வேளை
சுக வேளை
மலர் மேலே
இளம் காத்தாடிடும்
சோலை புதுச் சோலை
அன்பே இங்கே வா வா
என் அருகினில்
பாரிஜாதம் பகலில் பூத்ததே
ஆசை எண்ணங்கள் வேரோடுதே
ஓசை இல்லாமல் யாழ் மீட்டுதே
எங்கும் சிந்தாத சிந்தாமணி ஹோ
என்றும் நீயே என் தேமாங்கனி
அலை போலேஏ
அலை போலே
மனம் விளையாடிடும்
நாளே திருநாளே
நதி போலே
எனை நீ நாடலாம்
மானே இளம் மானே
அன்பே இங்கே வா வா
என் அருகினில்
பாரிஜாதம் பகலில் பூத்ததே
காதல் தேவன் கையில் சேர்த்ததே
வானில் உள்ள விண்மீனை
அள்ளி வந்து
மாலை கட்டச் சொல்லாதோ
கண்கள் ரெண்டு
இருவர் : லால லாலா லா
லல லால்லா லாலா லா
லாலலாலா லா
இருவர் : லால லாலா லா
லல லால்லா லாலா லா
Paarijaatham Pagalil Poothadhae
Kaadhal Dhevan Kaiyil Serthadhae
Vaanil Ulla Vinmeenai Alli Vandhu
Maalai Katta Chollaadho Kangal Rendu
Paarijaatham Pagalil Poothadhae
Kaadhal Dhevan Kaiyil Serthadhae
Yettil Illaadha Thaevaaramae
Yaarum Soodaadha Poovaaramae
Endrum En Vaazhvin Aadhaaramae
Nenjam Paadaadho Boopaalamae
Ilam Poovae Ae Ilam Poovae
Manam Neeraadidum Velai Suga Velai
Malar Melae
Ilam Kaathaadidum Solai Pudhu Cholai
Anbae Ingae Vaa Vaa
En Aruginil
Paarijaatham Pagalil Poothadhae
Aasai Ennangal Verodudhae
Osai Illaamal Yaazh Meettudhae
Engum Sindhaadha Sindhaamaniho
Endrum Neeyae En Thaemaangani
Alai Polae Ae Alai Polae
Manam Vilaiyaadidum Naalae Thirunaalae
Nadhi Polae
Enai Nee Naadalaam Maanae Ilam Maanae
Anbae Ingae Vaa Vaa
En Aruginil
Paarijaatham Pagalil Poothadhae
Kaadhal Dhevan Kaiyil Serthadhae
Vaanil Ulla Vinmeenai Alli Vandhu
Maalai Katta Chollaadho Kangal Rendu
Both : Laala Laalaa Lalalaa Laalalaa
Laalaaa
Both : Laalaa Laala Laalaa Lalalaa Laalalaa