Raathiri Poovadai

Raathiri Poovadai Lyric In English


ராத்திரி பூவாடை
நழுவுது மேலாடை
பால் வண்ண உடம்பில்
பருவத்தின் பாரம்
தான் மட்டும் சுமந்து
தட்டுத் தடுமாறும்
வாவாவாவாவா

ஆறுகள் எல்லாம்
கடலில் அடங்கும் ஹே ஹே
ஆண்மையில் தானே
பெண்மை அடங்கும்

கண்களில் துடிக்குது உள்ளம்
கரைகளை மீறுது வெள்ளம்

உன் கையைக்
கொஞ்சம் கொண்டா
அதில் காதல்
ரேகை உண்டா ஹாஹா
உன் கையைக்
கொஞ்சம் கொண்டா
அதில் காதல்
ரேகை உண்டா
கனி வந்து
பேசும் கிளி விடலாமா
ஹூ ஹுஹு ஹுஹு

ராத்திரி பூவாடை
ஹே நழுவுது மேலாடை
பால் வண்ண உடம்பில்
பருவத்தின் பாரம்
தான் மட்டும் சுமந்து
தட்டுத் தடுமாறும்
வாவாவாவாவா

ராத்திரி பூவாடை
நழுவுது மேலாடை


பெண்ணுக்குத் தானே
ஆசைகள் கொள்ளை
ஹேய் நாணிய பெண்கள்
சொல்வதும் இல்லை
ஆசையில் என் மனம் கூசும்
வாசனை வார்த்தைகள் பேசும்

நித்தம் பித்தம் ஏறும்
என் ரத்தம் சத்தம் போடும்
நித்தம் பித்தம் ஏறும்
என் ரத்தம் சத்தம் போடும்
உன் நுனி விரலாலே
கனி தொட வேண்டும்
பூ பூப் பூப் பூ

ராத்திரி பூவாடை
ஹே நழுவுது மேலாடை
பால் வண்ண உடம்பில்
பருவத்தின் பாரம்
தான் மட்டும் சுமந்து
தட்டுத் தடுமாறும்
வாவாவாவாவா

ராத்திரி பூவாடை
ஹ நழுவுது மேலாடை


Raathiri Poovaadai
Nazhuvudhu Melaadai
Paal Vanna Udambil
Paruvathin Baaram
Thaan Mattum Sumandhu
Thattu Thadumaarum
Vaa Vaavaa Vaavaa

Raathiri Poovaadai
Hae Nazhuvudhu Melaadai

Aarugal Ellaam
Kadalil Adangum Hae Hae
Aanmaiyil Thaanae
Penmai Adangum

Kangalil Thudikkudhu Ullam
Karaigalai Meerudhu Vellam
Un Kaiyai Konjam Kondaa
Adhil Kaadhal Regai Undaa
Kaiyai Konjam Kondaa
Adhil Kaadhal Regai Undaa
Kani Vandhu Kettum Kili Vidalaamaa
Hoo Hoohoo Hoohoo

Raathiri Poovaadai
Hae Nazhuvudhu Melaadai
Paal Vanna Udambil
Paruvathin Baaram
Thaan Mattum Sumandhu
Thattu Thadumaarum
Vaa Vaavaa Vaavaa

Raathiri Poovaadai
Hae Nazhuvudhu Melaadai


Pennukku Thaanae
Aasaigal Kollai
Haei Naaniya Pengal
Solvadhum Illai

Aasaiyil En Manam Koosum
Vaasanai Vaarthaigal Paesum
Nitham Pitham Yerum
En Ratham Satham Podum
Nitham Pitham Yerum
En Ratham Satham Podum
Un Nuni Viralaalae
Kani Thoda Vendum
Poo Poo Poo Poo

Raathiri Poovaadai
Hahahaha
Nazhuvudhu Melaadai
Paal Vanna Udambil
Paruvathin Baaram
Thaan Mattum Sumandhu
Thattu Thadumaarum
Vaa Vaavaa Vaavaa

Raathiri Poovaadai
Haa
Nazhuvudhu Melaadai

Raathiri Poovadai Song Lyrics From Nilavu Suduvathillai | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies