Paarvaiyin Marupakkam |
---|
பார்வையின் மறுபக்கம் ராகங்கள் கேட்டு
பாடாமல் பாடுகிறேன்
பாடச் சொன்னாலும் ஆடச் சொன்னாலும்
என் வாழ்வு உன் வசமே
எல்லாமும் உன்னிடமே
கனவோஇது நினைவோ
என்ன சுகமோ
கண்ணில் நான் காண்பது
மயக்கம் மயக்கம் தீராத
ஆனந்த மயக்கம்
இலையோபுதுமலரோ
இளங்கனியோ
இன்று பெண்ணானது
இரண்டும் இரண்டும் நூறாகும்
நாள் இன்று நமக்கு
பார்வையின் மறுபக்கம் ராகங்கள் கேட்டு
பாடாமல் பாடுகிறேன்
அழைத்தாய் அள்ளிக் கொடுத்தாய்
கன்னிப் பிழைத்தேன் இன்ப நீராடினேன்
எழுது எழுது
முன்னூறு பாடல்கள் உதட்டில்
பகலோ அது இரவோ
இந்த உறவு புது ராமாயணம்
வருக வருக
கண்ணோடு காமனின் கடிதம்
பார்வையின் மறுபக்கம் ராகங்கள் கேட்டு
பாடாமல் பாடுகிறேன்
பாடச் சொன்னாலும் ஆடச் சொன்னாலும்
என் வாழ்வு உன் வசமே
எல்லாமும் உன்னிடமே
பார்வையின் மறுபக்கம் ராகங்கள் கேட்டு
பாடாமல் பாடுகிறேன்
Paarvaiyin Marupakkam Raagangal Kettu
Paadamal Paadukiraen
Paada Sonnaalum Aadach Sonnaalum
En Vaazhvu Un Vasamae
Ellaamum Unnidamae
Kanavoidhu Ninaivo
Enna Sugamo
Kannil Naan Kanbathu
Mayakkam Mayakkam Theeraatha
Aanantha Mayakkam
Ilaiyopudhu Malaro
Ilangkaniyo
Indru Pennaanathu
Irandum Irandum Nooraagum
Naal Indru Namakku
Paarvaiyin Marupakkam Raagangal Kettu
Paadamal Paadukiraen
Azhaiththai Alli Koduththaai
Kanni Pizhaiththaen Inba Neeraadinaen
Ezhuthu Ezhuthu
Munnooru Paadalgal Udhattil
Pagalo Athu Iravo
Intha Uravu Pudhu Raamayanam
Varuga Varuga
Kannodu Kaamanin Kaditham
Paarvaiyin Marupakkam Raagangal Kettu
Paadamal Paadukiraen
Paada Sonnaalum Aadach Sonnaalum
En Vaazhvu Un Vasamae
Ellaamum Unnidamae
Paarvaiyin Marupakkam Raagangal Kettu
Paadamal Paadukiraen