Poovachu Poothu Vandhu

Poovachu Poothu Vandhu Lyric In English

பூவாச்சு பூத்து வந்து மாசம் ரெண்டாச்சு
பூங்காத்து மேலே பட்டு காதல் உண்டாச்சு
நான் மெதுவாகத்தான் தேன் பரிமாறத்தான்

பூவாச்சு பூத்து வந்து மாசம் ரெண்டாச்சு
பூங்காத்து மேலே பட்டு காதல் உண்டாச்சு
நீ மெதுவாகத்தான் தேன் பரிமாறத்தான்

பூவாச்சு பூத்து வந்து மாசம் ரெண்டாச்சு
பூங்காத்து மேலே பட்டு காதல் உண்டாச்சு

அழகிய இலக்கணம் எனக்கிருக்க
அதற்கொரு இலக்கியம் அருகிருக்க
பழகிய நினைவுகள் கனிந்திருக்க

மானொரு கண்ணும் மீனொரு கண்ணும்
மேவிய பூஞ்சிட்டு
ஆசை பிறக்க ஆடியிருக்க
மேனி முழுக்க வாசம் மணக்க

பூவாச்சு பூத்து வந்து மாசம் ரெண்டாச்சு
பூங்காத்து மேலே பட்டு காதல் உண்டாச்சு

பழரசம் இதழ்களில் வடிந்திருக்க
நவரசம் விழிகளில் படிந்திருக்க
பலரசம் உறவினில் விளைந்திருக்க

நாளொரு வண்ணம் பொழுதொரு இன்பம்
போடுது உன்னாலே
மாலை தொடங்கி காலை வரைக்கும்
அள்ளியெடுக்க கிள்ளியெடுக்க

பூவாச்சு பூத்து வந்து மாசம் ரெண்டாச்சு
பூங்காத்து மேலே பட்டு காதல் உண்டாச்சு

இடையினில் நடந்தது சிறுகதைபோல்
இருவரும் இணைந்தது தொடர்கதைபோல்
பிறருக்கு இதுவொரு விடுகதைபோல்

கையோடு கையும் மெய்யொடு மெய்யும்
பின்னி இணைந்தாட
இன்னொருத்தி என்னை இழுக்க
கன்னி அணைப்பில் தன்னை மறக்க

பூவாச்சு பூத்து வந்து மாசம் ரெண்டாச்சு
பூங்காத்து மேலே பட்டு காதல் உண்டாச்சு

நீ மெதுவாகத்தான் தேன் பரிமாறத்தான்

இருவர் : பூவாச்சு பூத்து வந்து மாசம் ரெண்டாச்சு
பூங்காத்து மேலே பட்டு காதல் உண்டாச்சு

Poovaachchu Pooththu Vanthu Maasam Rendaachchu
Poongaaththu Maelae Pattu Kadhal Undaachchu
Naan Medhuvaagaththaan Thean Parimaaraththaan

Azhagiya Ilakkanam Enakkirukka
Atharkoru Ilakkiyam Arugirukka
Pazhagiya Ninaivugal Kanithirukka

Maanoru Kannum Meenoru Kannum
Maeviya Poonj Chittu
Aasai Pirakka Aadiyirukka
Maeni Muzhukka Vaasam Manakka

Poovaachchu Pooththu Vanthu Maasam Rendaachchu
Poongaaththu Maelae Pattu Kadhal Undaachchu

Pazharasam Idhazhgalil Vadinthirukka
Navarasam Vizhigalil Padinthirukka
Pazharasam Uravinil Vilainthirukka

Naaloru Vannam Pozhuthoru Inbam
Poduthu Unnaalae
Maalai Thodangi Kaalai Varaikkum
Alliyedukka Killiyedukka

Poovaachchu Pooththu Vanthu Maasam Rendaachchu
Poongaaththu Maelae Pattu Kadhal Undaachchu

Idaiyinil Nadanthathu Siru Kadhaipol
Iruvarum Inainthathu Thodar Kadhaipol
Pirarukku Idhuvoru Vidu Kadhaipol

Kaiyodu Kaiyum Meiyodu Meiyum
Pinni Innainthaada
Innoruththi Ennai Izhukka
Kanni Anaippil Thannai Marakka

Poovaachchu Pooththu Vanthu Maasam Rendaachchu
Poongaaththu Maelae Pattu Kadhal Undaachchu

Nee Medhuvaagaththaan Thean Parimaaraththaan

Poovaachchu Pooththu Vanthu Maasam Rendaachchu
Poongaaththu Maelae Pattu Kadhal Undaachchu

Poovachu Poothu Vandhu Song Lyrics From Parvaiyin Marupakkam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies