Paatondru Ketten

Paatondru Ketten Lyric In English


இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி

பாட்டொன்று கேட்டேன்
பரவசமானேன்
நான் அதை பாடவில்லைஹோய்
பாவையின் முகத்தை பார்த்தார் ஒருவர்
நான் அதை பார்க்கவில்லை

பாவையின் முகத்தை பார்த்தார் ஒருவர்
நான் அதை பார்க்கவில்லை
பாட்டொன்று கேட்டேன்
பரவசமானேன்
நான் அதை பாடவில்லைஹோய்
பாவையின் முகத்தை பார்த்தார் ஒருவர்
நான் அதை பார்க்கவில்லை

கூடொன்று கண்டேன்
குயில் வர கண்டேன்
குரலால் அழைக்கவில்லை ஹோய்
குரலால் அழைக்கவில்லை
குரலால் அழைக்கவில்லை

ஏடொன்று கண்டேன்
எழுதிட கண்டேன்
நான் அதை எழுதவில்லை ஹோய்
நான் அதை எழுதவில்லை
நான் அதை எழுதவில்லை

குணமும் அறிவும்
நிறைந்தவர் என்றார்
நான் அதை சொல்லவில்லை
நான் அதை சொல்லவில்லை

ஆடி முடிந்தது ஆவணி வந்தது
பாடிய பைங்கிளி உள்ளம் மலர்ந்தது
நாடகம் போலே தூது நடந்தது
காதலர் கண்ணாலே

பாவையின் முகத்தை
பார்த்தார் ஒருவர்
நான் அதை பார்க்கவில்லை


பாட்டொன்று கேட்டேன்
பரவசமானேன்
நான் அதை பாடவில்லைஹோய்
பாவையின் முகத்தை பார்த்தார் ஒருவர்
நான் அதை பார்க்கவில்லை

நான் சொன்ன வார்த்தை
அவர் மட்டும் கேட்டார்
சிரித்தார் பேசவில்லைஹோய்
சிரித்தார் பேசவில்லை

அவர் சொன்ன வார்த்தை
நான் மட்டும் கேட்டேன்
சிரித்தேன் காணவில்லைஹோய்
சிரித்தேன் காணவில்லை

இருவர் நினைவும்
மயங்கியதாலே
யாரோடும் பேசவில்லை
யாரோடும் பேசவில்லை

ஆடி முடிந்தது ஆவணி வந்தது
பாடிய பைங்கிளி உள்ளம் மலர்ந்தது
நாடகம் போலே தூது நடந்தது
காதலர் கண்ணாலே

பாவையின் முகத்தை
பார்த்தார் ஒருவர்
நான் அதை பார்க்கவில்லை

பாட்டொன்று கேட்டேன்
பரவசமானேன்
நான் அதை பாடவில்லைஹோய்
பாவையின் முகத்தை பார்த்தார் ஒருவர்
நான் அதை பார்க்கவில்லை


Paattondru Ketten Paravasamaanen
Naan Adhai Paadavillaihoi
Paavaiyin Mugaththai Paarthaar Oruvar
Naan Adhai Paarkkavillai

Paavaiyin Mugaththai Paarthaar Oruvar
Naan Adhai Paarkkavillai
Paattondru Ketten Paravasamaanen
Naan Adhai Paadavillaihoi
Paavaiyin Mugaththai Paarthaar Oruvar
Naan Adhai Paarkkavillai

Koodondru Kanden
Kuyil Vara Kanden
Kuralaal Azhaikkavillai -Hoi
Kuralaal Azhaikkavillai
Kuralaal Azhaikkavillai

Eedondru Kanden
Ezhudhida Kanden
Naan Adhai Ezhudhavillai -Hoi
Naan Adhai Ezhudhavillai
Naan Adhai Ezhudhavillai

Gunamum Arivum
Nirainthavar Endraar
Naan Adhai Sollavillai
Naan Adhai Sollavillai

Aadi Mudinthathu Aavani Vanthathu
Paadiya Painggili Ullam Malarnthathu
Naadagam Polae Thoodhu Nadanthathu
Kaadhalar Kannaalae

Paavaiyin Mugaththai Paarthaar Oruvar
Naan Adhai Paarkkavillai

Paattondru Ketten Paravasamaanen
Naan Adhai Paadavillaihoi
Paavaiyin Mugaththai Paarthaar Oruvar
Naan Adhai Paarkkavillai


Naan Sonna Vaarthai
Avar Mattum Kettaar
Siriththaar Pesavillai-Hoi
Siriththaar Pesavillai

Avar Sonna Vaarthai
Naan Mattum Ketten
Siriththen Kaanavillai-Hoi
Siriththen Kaanavillai

Iruvar Ninaivum
Mayangiyadhaalae
Yaarodum Pesavillai
Yaarodum Pesavillai

Aadi Mudinthathu Aavani Vanthathu
Paadiya Painggili Ullam Malarnthathu
Naadagam Polae Thoodhu Nadanthathu
Kaadhalar Kannaalae

Paavaiyin Mugaththai Paarthaar Oruvar
Naan Adhai Paarkkavillai

Paattondru Ketten Paravasamaanen
Naan Adhai Paadavillaihoi
Paavaiyin Mugaththai Paarthaar Oruvar
Naan Adhai Paarkkavillai

Paatondru Ketten Song Lyrics From Pasamalar | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies