Pappa Chinna Pappa |
---|
பாப்பா சின்ன பாப்பா
பாத்தா மெல்ல பாப்பா
பாப்பா சின்ன பாப்பா ஹாய்
பாத்தா மெல்ல பாப்பா
சின்ன விழி பார்வையிலே சிங்கார கிளியே
தென்னமரச் சோலையிலே வந்தாளே மயிலே
சின்ன விழி பார்வையிலே சிங்கார கிளியே
தென்னமரச் சோலையிலே வந்தாளே மயிலே
பாப்பா சின்ன பாப்பா
ஆஹான் ஹான்
பாத்தா மெல்ல பாப்பாஹோய்
தண்ணிக் குடம் எடுக்கையிலே தக்காளி பழமே
தன்னந்தனி நடக்கையிலே செவ்வாழை பழமே அய்யோ
தண்ணிக் குடம் எடுக்கையிலே தக்காளி பழமே
தன்னந்தனி நடக்கையிலே செவ்வாழை பழமே
சிட்டுன்னா சிட்டுடா சின்ன முல்லை மொட்டுடா
பொண்ணுனா பொண்ணுடா
ஹேய்
பொண்ணு மேல கண்ணுடா
மெல்ல வந்து கையைத் தொட்டு
ஒண்ணே ஒண்ணு தந்தாடா
பாப்பா சின்ன பாப்பா
பாப்பா பாப்பா
பாத்தா மெல்ல பாப்பா
ஆஹான் ஆஹான்
பாப்பா சின்ன பாப்பா
பாத்தா மெல்ல பாப்பா
முந்தான பறக்கையிலே இழுக்குது எனையே
கன்னி பொண்ணு சிரிக்கையிலே சொக்காதே மனமே யம்மா
முந்தான பறக்கையிலே இழுக்குது எனையே
கன்னி பொண்ணு சிரிக்கையிலே சொக்காதே மனமே
சித்திரமே சித்திரமே பொத்தி வச்ச ரத்தினமே
சித்திரமே சித்திரமே பொத்தி வச்ச ரத்தினமே
வெட்கப்பட்டு பக்கம் வந்து
தொட்டு தொட்டு போனாடா
பாப்பா சின்ன பாப்பா
ஆஹான் ஆஹான்
பாத்தா மெல்ல பாப்பா
ஆஹான் ஆஹான்
பாப்பா சின்ன பாப்பா ஹேய் ஹேய்
பாத்தா மெல்ல பாப்பா
சின்ன விழி பார்வையிலே சிங்கார கிளியே
தென்னமரச் சோலையிலே வந்தாளே மயிலே
சின்ன விழி பார்வையிலே சிங்கார கிளியே
தென்னமரச் சோலையிலே வந்தாளே மயிலே
பாப்பா சின்ன பாப்பா
பேபி பேபி
பாத்தா மெல்ல பாப்பா
ஆஹான் ஆஹான்
பாப்பா சின்ன பாப்பா
பேபி பேபி
பாத்தா மெல்ல பாப்பா
ஆஹான் ஆஹான்
சின்ன விழி பார்வையிலே சிங்கார கிளியே
தென்னமரச் சோலையிலே வந்தாளே மயிலே
சின்ன விழி பார்வையிலே சிங்கார கிளியே
தென்னமரச் சோலையிலே வந்தாளே மயிலே
பாப்பா சின்ன பாப்பா
பாப்பாபாப்பா
பாத்தா மெல்ல பாப்பா
பாப்பாபாப்பா
பாப்பா சின்ன பாப்பா
பாப்பாபாப்பா
பாத்தா மெல்ல பாப்பா
பாப்பாபாப்பா
அஹ ஹான் அஹ ஹான்
அஹ ஹான் அஹ ஹான் ஹூ ஹூ ஹூ
குர்ர்குர்ர்ர்
Paappaa Chinna Paappaa
Paaththa Mella Paappaa
Paappaa Chinna Paappaa Haai
Paaththa Mella Paappaa
Chinna Vizhi Paarvaiyilae Singaara Kiliyae
Thennamara Solaiyilae Vanthaalae Mayilae
Chinna Vizhi Paarvaiyilae Singaara Kiliyae
Thennamara Solaiyilae Vanthaalae Mayilae
Paappaa Chinna Paappaa
Aahaan Haan
Paappaa Chinna Paappaahoi
Thannik Kudam Edukkaiyilae Thakkaali Pazhamae
Thannanthani Nadakkaiyilae Sevvaazhai Pazhamae Aiyo
Thannik Kudam Edukkaiyilae Thakkaali Pazhamae
Thannanthani Nadakkaiyilae Sevvaazhai Pazhamae
Chittunna Chittutaa Chinna Mullai Mottudaa
Ponnunaa Ponnudaa
Haei
Ponnu Maela Kannudaa
Mella Vanthu Kaiyai Thottu
Onnae Onnu Thanthaadaa
Paappaa Chinna
Paappaa Paappaa
Paaththa Mella Paappaa
Aahaan Aahaan
Paappaa Chinna Paappaa
Paaththa Mella Paappaa
Munthaana Parakkaiyilae Izhukkuthu Enaiyae
Kanni Ponnu Sirikkaiyilae Sokkaathae Manamae Yammaa
Munthaana Parakkaiyilae Izhukkuthu Enaiyae
Kanni Ponnu Sirikkaiyilae Sokkaathae Manamae
Chiththiramae Chiththiramae Poththi Vachcha Raththinamae
Chiththiramae Chiththiramae Poththi Vachcha Raththinamae
Vetkkappattu Pakkam Vanthu
Thottu Thottu Ponaadaa
Paappaa Chinna Paappaa
Aahaan Aahaan
Paaththa Mella Paappaa
Aahaan Aahaan
Paappaa Chinna Paappaa Haei Haei
Paaththa Mella Paappaa
Chinna Vizhi Paarvaiyilae Singaara Kiliyae
Thennamara Solaiyilae Vanthaalae Mayilae
Chinna Vizhi Paarvaiyilae Singaara Kiliyae
Thennamara Solaiyilae Vanthaalae Mayilae
Paappaa Chinna Paappaa
Baby Baby

Paappaapaappaa
Paaththa Mella Paappaa
Paappaapaappaa
Paappaa Chinna Paappaa
Paappaapaappaa
Paaththa Mella Paappaa
Paappaapaappaa
Aha Haan Aha Haan
Aha Haan Aha Haan Hoo Hoo Hoo
Kurrrkurrr