Vizhi Engum Aaduthu |
---|
லாலாலா லாலாலா லாலாலா ஹோய்
லாலால லாலாலா
விழியெங்கும் ஆடுது இளமை
வழியொன்று தேடுது இதயம்
மாறாத பருவங்களே ஓயாத விழி கங்கையே
சோகங்கள்தீரும் காலங்கள்
பாதங்கள்பேசும் கீதங்கள்
நானாடும் ஆடல் கலையே
ஏனிங்கு மாறும் நிலையே
ஒரு காலம் வாழ்ந்தேன் தனியே
இலை மேலே பனியின் துளி போல்
விலை தந்து மோகத்தில் தள்ளாட
விடிகின்ற நேரம் கண் மூட
விலை தந்து மோகத்தில் தள்ளாட
விடிகின்ற நேரம் கண் மூட
சோகங்கள்தீரும் காலங்கள்
பாதங்கள்பேசும் கீதங்கள்
விழியெங்கும் ஆடுது இளமை
வழியொன்று தேடுது இதயம்
மாறாத பருவங்களே
ஓயாத விழி கங்கையேயே யே யே
விட்டில் நான் விழுங்குவது சுடரோ
நாள்தோறும் பார்வை கணையால்
ஒரு கோடி மோக மலராய்
இருள் மீது வாழ்ந்தேன் சிலையாய்
எழுதாத பாடல் வரி போல்
அலை வந்து நெஞ்சத்தில் துள்ளாதோ
இளமங்கை எண்ணங்கள் வெல்லாதோ
அலை வந்து நெஞ்சத்தில் துள்ளாதோ
இளமங்கை எண்ணங்கள் வெல்லாதோ
சோகங்கள்தீரும் காலங்கள்
பாதங்கள்பேசும் கீதங்கள்
விழியெங்கும் ஆடுது இளமை
வழியொன்று தேடுது இதயம்
மாறாத பருவங்களே
ஓயாத விழி கங்கையேயே யே யே
வீணை நான் மீட்டுவது விதியோ
Laalaalaa Laalaalaa Laalaalaa Hoi
Laalaala Laalaalaa
Vizhinyengum Aaduthu Ilamai
Vazhiyondru Theduthu Idhayam
Maaraatha Paruvangalae
Ooyaatha Vizhi Gangaiyae
Sogangaltheerum Kaalangal
Paadhangalpesum Geethangal
Naanaadum Aadal Kalaiyae
Yaeningu Maarum Nilaiyae
Oru Kaalam Vaazhnthaen Thanaiyae
Ilai Maelae Paniyin Thuli Pol
Vilai Thanthu Mogaththil Thallaada
Vidigindra Neram Kann Mooda
Vilai Thanthu Mogaththil Thallaada
Vidigindra Neram Kann Mooda
Sogangaltheerum Kaalangal
Paadhangalpesum Geethangal
Vizhinyengum Aaduthu Ilamai
Vazhiyondru Theduthu Idhayam
Maaraatha Paruvangalae
Ooyaatha Vizhi Gangaiyaeyaeyaeyae
Vittil Naan Vizhunguvathu Sudaro
Naalthorum Paarvai Kanaiyaal
Oru Kodi Moga Malaraai
Irul Meedhu Vaazhnthaen Silaiyaai
Ezhuthaatha Paadal Vari Pol
Alai Vanthu Nenjathil Thullaatho
Ilamangai Ennangal Vellaatho
Alai Vanthu Nenjathil Thullaatho
Ilamangai Ennangal Vellaatho
Sogangaltheerum Kaalangal
Paadhangalpesum Geethangal
Vizhinyengum Aaduthu Ilamai
Vazhiyondru Theduthu Idhayam
Maaraatha Paruvangalae
Ooyaatha Vizhi Gangaiyaeyaeyaeyae
Veenai Naan Meettuvathu Vithiyo