Pattini Kodunjiraikkul |
---|
பட்டினி கொடுஞ் சிறைக்குள்
பதறுகின்ற மனிதர்காள்
பட்டினி கொடுஞ்சிறைக்குள்
பதறுகின்ற மனிதர்காள்
பாரில் கடையரே எழுவீர்
வீறுகொண்டு தோழர்காள்
பாரில் கடையரே எழுவீர்
வீறுகொண்டு தோழர்காள்
பட்டினி கொடுஞ்சிறைக்குள்
பதறுகின்ற மனிதர்காள்
பாரில் கடையரே எழுவீர்
வீறுகொண்டு தோழர்காள்
வீறுகொண்டு தோழர்காள்
பட்டினி கொடுஞ்சிறைக்குள்
பதறுகின்ற மனிதர்காள்
தொன்றுத்தொட்டு உழைத்த
விவசாய தொழிலாளி நாம்
தோழராயி நாம் உழைப்போம்
யாவரேனும் ஓர் குலம்
யாவரேனும் ஓர் குலம்
உண்டு நம் உழைப்பிலே
உயர்ந்தவர்க்கு சொல்லலாம்
உழைப்பவர் யாவருக்கும்
சொந்தம் இந்த நிலமெல்லாம்
சொந்தம் இந்த நிலமெல்லாம்
பட்டினி கொடுஞ்சிறைக்குள்
பதறுகின்ற மனிதர்காள்
பாரில் கடையரே எழுவீர்
வீறுகொண்டு தோழர்காள்
வீறுகொண்டு தோழர்காள்
பட்டினி கொடுஞ்சிறைக்குள்
பதறுகின்ற மனிதர்காள்
Pattini Kodunjiraikkul
Padharukindra Manidhargaal
Pattini Kodunjiraikkul
Padharukindra Manidhargaal
Paaril Kadaiyarae Ezhuveer
Veeru Kondu Thozharkaal
Paaril Kadaiyarae Ezhuveer
Veeru Kondu Thozharkaal
Pattini Kodunjiraikkul
Padharukindra Manidhargaal
Paaril Kadaiyarae Ezhuveer
Veeru Kondu Thozharkaal
Veeru Kondu Thozharkaal
Pattini Kodunjiraikkul
Padharukindra Manidhargaal
Thondruthottu Uzhaitha
Vivasaayi Thozhilaali Naam
Thozharaayi Naam Uzhaippom
Yaavarenum Orr Kulam
Yaavarenum Orr Kulam
Undu Namm Uzhaippilae
Uyarndhavarkku Sollalaam
Uzhaippavar Yaavarkkum
Sondham Indha Nilam Ellaam
Sondham Indha Nilam Ellaam
Pattini Kodunjiraikkul
Padharukindra Manidhargaal
Paaril Kadaiyarae Ezhuveer
Veeru Kondu Thozharkaal
Veeru Kondu Thozharkaal
Pattini Kodunjiraikkul
Padharukindra Manidhargaal