Pirar Vazha Thaan Vazhum |
---|
பிறர் வாழதான் வாழும்
தெய்வீக உள்ளம்
பணி செய்து மென்மேலும்
தம் பாதை செல்லும்
வையகங்கள் மறந்தாலும் வரலாறு சொல்லும்
வாழ்வுக்கு பொருளாக வந்தாளே அன்னம்
Pirar Vaazha Thaan Vaazhum
Deiveega Ullam
Pani Seidhu Menn Melum
Tham Paadhai Sellum
Vaiyangal Marandhaalum Varalaaru Sollum
Vaazhvukku Porulaaga Vandhaalae Annam