Rettai Kiligal Andradam

Rettai Kiligal Andradam Lyric In English


இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஅ
ஆஆஆ ஆஆஆ

ரெட்டைக் கிளிகள் அன்றாடம்
பேசும் கட்டில் கதைகள்
இறக்கை விரித்து ஒன்றாக
நீந்தும் எட்டுத் திசைகள்

தண்ணீர் மேகம் பன்னீர் தூவும்
பன்னீர் துளியும் வெந்நீராகும்
இளமையில் பல நிறங்களில் கனவுகள் எழ

ரெட்டைக்கிளிகள் அன்றாடம்
பேசும் கட்டில் கதைகள்

ஈர பூக்களில் தேன் இதழ்களில் விழ
நான் எடுத்தேன்நான் எடுத்தேன்
ஓர பார்வையில் உன் உணர்ச்சிகள் வர
நான் படித்தேன்நான் படித்தேன்

இதயத்தை திறந்தாய் நீ
இடையினில் விழுந்தேன் நான்
எனக்கென பிறந்தாய் நீ
இருப்பதை கொடுத்தேன் நான்

நெஞ்சை தழுவி என் தோளில்
சாயும் வெள்ளி அருவி
கண்ணில் எழுதி உன் பேரை
பாடும் வண்ண குருவி
சங்கீதம்தான்சந்தோஷம்தான் நம்
உறவினில் பல சுரங்களும் லயங்களும் எழ

ரெட்டைக் கிளிகள் அன்றாடம்
பேசும் கட்டில் கதைகள்
இறக்கை விரித்து ஒன்றாக
நீந்தும் எட்டுத் திசைகள்

தண்ணீர் மேகம் பன்னீர் தூவும்
பன்னீர் துளியும் வெந்நீராகும்
இளமையில் பல நிறங்களில் கனவுகள் எழ


ரெட்டைக்கிளிகள் அன்றாடம்
பேசும் கட்டில் கதைகள்

நேற்று ராத்திரி என் உடல் நனைந்திட
நான் விழித்தேன்நான் விழித்தேன்
காதல் நாயகன் உன் கனவினில் வந்து
நான் கலந்தேன்நான் கலந்தேன்

இருட்டினில் வரலாமா
இருபுறம் தொடலாமா
இலக்கியம் இதுதானே
இலக்கணம் கெடலாமா

விட்டுக் கொடுத்தால் கண்ணா
உன் வேகம் கட்டுப்படுமோ
தொட்டுப்பிடித்தால் கண்ணே
உன் பார்வை சுட்டுவிடுமா

அம்மாடி நான் பெண் பாவைதான்
உன் விரல்களும் தொட
தலை முதல் அடிவரை சுட

ரெட்டைக் கிளிகள் அன்றாடம்
பேசும் கட்டில் கதைகள்
இறக்கை விரித்து ஒன்றாக
நீந்தும் எட்டுத் திசைகள்

தண்ணீர் மேகம் பன்னீர் தூவும்
பன்னீர் துளியும் வெந்நீராகும்
இளமையில் பல நிறங்களில் கனவுகள் எழ

இருவர் : லல்ல லல்லலாலல்லாலா லாலா லல்ல


Aaa Aaa Aaa Aaa
Aaaa Aaa Aaa Aaa
Aaaaaaaaahaaaaaaa

Rettai Kiligal Andraadum
Pesum Kattil Kadhaigal

Irakkai Virithu Ondraaga
Neendhum Ettu Dhisaigal

Thanneer Megam Panneer Thoovum
Panneer Thuliyum Venneeraagum
Ilamaiyil Pala Nirangalil Kanavugal Ezha
Rettai Kiligal Andraadum
Pesum Kattil Kadhaigal

Eera Pookalil Thaen Idhazhgalil Vizha
Naan Eduthen Naa Eduthen
Ora Paarvaiyil Un Unarchigal Vara
Naan Padithen Nana Padithen

Idhayathai Thiranthaai Nee
Idaiyinil Vizhunthen Naan
Enakkena Piranthaai Nee
Irupathai Koduthen Naan

Nenjai Thazhuvi
En Thozhil Saayum Velli Aruvi
Kannil Ezhudhi Un Perai
Paadum Vanna Kuruvi
Sangeetham Thaan Sangeetham Thaan
Namm Uravinil Pala Surangalum Layangalum Ezha

Rettai Kiligal Andraadum
Pesum Kattil Kadhaigal

Irakkai Virithu Ondraaga
Neendhum Ettu Dhisaigal


Thanneer Megam Panneer Thoovum
Panneer Thuliyum Venneeraagum
Ilamaiyil Pala Nirangalil Kanavugal Ezha
Rettai Kiligal Andraadum
Pesum Kattil Kadhaigal

Naetru Raathiri En Udal Nanithida
Naan Vizhithen Naan Vizhithen
Kaadhal Naayagan Un Kanavinil Vandhu
Naan Kalandhen Naan Kalandhen

Iruttunil Varalaama
Irupuram Thodalaama
Ilakkiyam Ithu Thaanae
Ilakkanam Kedalaamoo

Vittu Koduthaal Kannaa
Un Vegam Kattu Padumoo
Thottu Pidithaal Kannae
Un Paarvai Suttu Viduma Aa Aa

Ammadi Naan Pen Paavai Thaan
Un Viralgalum Thoda
Thalai Mudhal Adi Varai Suda

Rettai Kiligal Andraadum
Pesum Kattil Kadhaigal

Irakkai Virithu Ondraaga
Neendhum Ettu Dhisaigal

Thanneer Megam Panneer Thoovum
Panneer Thuliyum Venneeraagum
Ilamaiyil Pala Nirangalil Kanavugal Ezha
Both : Lalal Lala Laa Laa Laa Laa Laa Laa Laa Laaa

Rettai Kiligal Andradam Song Lyrics From Ore Oru Gramathiley | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies