Sorgame Endralum |
|---|
ஹே தந்தன
தந்தன தந்தா சொர்க்கமே
என்றாலும் அது நம்மூரைப்
போல வருமா அட என் நாடு
என்றாலும் அது நம்
நாட்டுக்கீடாகுமா பல தேசம்
முழுதும் பேசும் மொழிகள்
தமிழ் போல் இனித்திடுமா
சொர்க்கமே
என்றாலும் அது நம்மூரைப்
போல வருமா அட என் நாடு
என்றாலும் அது நம்
நாட்டுக்கீடாகுமா
ஏரிக்கரை
காத்தும் ஏலேலோ
பாட்டும் இங்கே ஏதும்
கேட்கவில்லையே
பாடும் குயில்
சத்தம் ஆடும் மயில்
நித்தம் பார்க்க ஒரு
சோலையில்லையே
வெத்தலைய
மடிச்சு மாமன் அதைக்
கடிச்சு துப்ப ஒரு
வழியில்லையே
ஓடி வந்து
குதிச்சு முங்கி முங்கிக்
குளிக்க ஆட ஒரு
ஓடையில்லையே
இது ஊரு
என்ன ஊரு நம்மூரு
ரொம்ப மேலு
அட ஓடும்
பல காரு வீண்
ஆடம்பரம் பாரு
ஒரு தாகம்
தீர்க்க ஏது மோரு
சொர்க்கமே
என்றாலும் அது நம்மூரைப்
போல வருமா அட என் நாடு
என்றாலும் அது நம்
நாட்டுக்கீடாகுமா
பல தேசம்
முழுதும் பேசும் மொழிகள்
தமிழ் போல் இனித்திடுமா
சொர்க்கமே
என்றாலும் அது நம்மூரைப்
போல வருமா
அட என் நாடு
என்றாலும் அது நம்
நாட்டுக்கீடாகுமா
மாடு கண்ணு
மேய்க்க மேயிறதைப்
பாா்க்க மந்தைவெளி
இங்கே இல்லையே
ஆடு புலி
ஆட்டம் போட்டு விளையாட
அரச மரம் மேடை இல்லையே
காளை ரெண்டு
பூட்டி கட்ட வண்டி ஓட்டி
கானம் பாட வழியில்லையே
தோழிகளை
அழைச்சு சொல்லிச்
சொல்லி ரசிச்சு ஆட்டம்
போட முடியலையே
ஒரு எந்திரத்தை
போல அட இங்கு உள்ள
வாழ்க்கை
இத எங்கே
போயி சொல்ல
மனம் இஷ்டப்படவில்லை
நம்மூரைப்
போல ஊரும் இல்லை
சொர்க்கமே
என்றாலும் அது
நம்மூரைப் போல
வருமா
அட என் நாடு
என்றாலும் அது நம்
நாட்டுக்கீடாகுமா
பல தேசம்
முழுதும் பேசும்
மொழிகள் தமிழ்
போல் இனித்திடுமா
சொர்க்கமே என்றாலும்
ஆண் & அது
நம்மூரைப் போல வருமா
அட என்
நாடு என்றாலும்
ஆண் & அது
நம் நாட்டுக்கீடாகுமா
Hey Thanthana Thanthana Thanthaa
Sorgamae Endraalummm
Adhu Nam Oorai Pola Varuma
Ada En Naadu Endraalummm
Adhu Nam Naattu Eedu Aaguma
Pala Dhesam Muzhuthum Pesum Mozhigal
Tamizh Pol Inithidumaaaaaaaaaa
Sorgamae Endraalummm
Adhu Nam Oorai Pola Varuma
Ada En Naadu Endraalummm
Adhu Nam Naattu Eedu Aaguma
Yerikkarai Kaathum Yelelo Paattum
Inge Yedhum Ketkavilaiyae
Paadum Kuyil Satham Aadum Mayil Nitham
Paarka Oru Solai Illaiyae
Vethalaiya Madichu Maaman Adhai Kadichi
Thuppa Oru Vazhiyilaiyae
Odi Vanthu Kudhichu Mungi Mungi Kulikka
Aada Oru Odai Illaiyae
Idhu Ooru Enna Ooru Nam Ooru Romba Melu
Ada Odum Pala Carruveen Aadambaram Paaru
Oru Thaagam Theerka Yedhu Moru
Sorgamae Endraalummm
Adhu Nam Oorai Pola Varuma
Ada En Naadu Endraalummm
Adhu Nam Naattu Eedu Aaguma
Pala Dhesam Muzhuthum Pesum Mozhigal
Tamizh Pol Inithidumaaaaaaaaaa
Sorgamae Endraalummm
Adhu Nam Oorai Pola Varuma
Ada En Naadu Endraalummm
Adhu Nam Naattu Eedu Aaguma
Thana Thantha Thanthana Thanthaa
Thana Thantha Thanthana Thanthaa
Thana Thantha Thanthana Thanthaa
Thana Thantha Thanthana Thanthaa
Than Thaana Nanathana Thannan Nana
Maadu Kannu Meikka Meyirathai Paarka
Mandhaveli Inghae Illaiyaeeeehhheyy
Aadu Puli Aattam Pottu Vilaiyaaada
Arasamaram Medai Illaiyaeeeehheyy
Kaalai Rendu Pootti Katta Vandi Otti
Gaanam Paada Vazhi Illaiyae
Thozhigalai Alaichu Solli Solli Rasichu
Aattam Poda Mudiyalaiyae
Oru Endhirathai Pola Ada Ingu Ulla Vaazhkai
Idha Enghae Poyi Solla Manam Ishtapadavillai
Nam Oorai Pola Oorum Illai
Sorgamae Endraalummm
Adhu Nam Oorai Pola Varuma
Ada En Naadu Endraalummm
Adhu Nam Naattu Eedu Aaguma
Pala Dhesam Muzhuthum Pesum Mozhigal
Tamizh Pol Inithidumaaaaaaaaaa
Sorgamae Endraalummm
Male And Adhu Nam Oorai Pola Varuma
Ada En Naadu Endraalummm
Male And Adhu Nam Naattu Eedu Aaguma
