Baby Chinna Baby

Baby Chinna Baby Song Lyrics In English


பேபி பேபி பேபிபேபி
பேபி பேபி பேபிபேபி
சின்னச் சின்ன பேபி சிங்கார பேபி
செல்ல குலாபி லட்டு ஜிலேபி
சின்னச் சின்ன பேபி சிங்கார பேபி
செல்ல குலாபி லட்டு ஜிலேபி
பேபி பேபி பேபிபேபி

லல்லால லாலாளால் லாலால லாலாலளால்
ஜிலக்கு ஜிலக்குக்ஜில் ஜிலக்குஜிலக்கு ஜில்

பேபி பேபி பேபிபேபி

ராஜாப் போலே சிரிப்பு
ராஜாப் போலே சிரிப்பு
நவரத்தினம் போலே ஜொலிப்பு
இதோ குட்டிப் பூனை பார்
மியாவ் மியாவ்
பேபிபேபி பேபிபேபி


குளிச்சிக் குளிச்சிக் கண்ணை
முழிச்சி முழிச்சி வரும்
குள்ள வாத்துப் பார்
குளிச்சிக் குளிச்சிக் கண்ணை
முழிச்சி முழிச்சி வரும்
குள்ள வாத்துப் பார்
பேபி பேபி பேபிபேபி

கண்ணைக் கசக்காதே பேபி
காலை ஒதைக்காதே
கண்ணைக் கசக்காதே பேபி
காலை ஒதைக்காதே
பேபி கச்சேரி வைக்காதே
கச்சேரி வைக்காதே
பேபி பேபி பேபிபேபி

டமாரம் தாரேன் டம் டம் டம்
பிகில் தாரேன் பாம் பாம் பாம்
ஆசைக் கண்ணே ஓடி வா
அம்மா கிட்டே ஓடி வா
ஆசைக் கண்ணே ஓடி வா
அம்மா கிட்டே ஓடி வா
ஓடிவா ஓடிவா அழாதே ஓடி வா