Deivam Iruppathu Engey |
|---|
தெய்வம்
இருப்பது எங்கே
தெய்வம் இருப்பது
எங்கே தெய்வம்
இருப்பது எங்கே
தெய்வம் இருப்பது
எங்கே
தெய்வம் இருப்பது
எங்கே அது இங்கே வேர்
எங்கே தெய்வம் இருப்பது
எங்கே அது இங்கே வேர்
எங்கே தெய்வம் இருப்பது
எங்கே
தெளிந்த
நினைவும் திறந்த
நெஞ்சும் நிறைந்ததுண்டோ
அங்கே
தெய்வம் இருப்பது
எங்கே
பொன்னும்
பொருளும் நிறைந்தவர்
நெஞ்சம் பொய்யில்
வளர்ந்த காடு
எண்ணும்
எழுத்தும் நிறைந்தவர்
நெஞ்சம் இறைவன்
திகழும் வீடு
தெய்வம் இருப்பது
எங்கே
ஆடை அணிகலன்
ஆடம்பரங்கள் ஆண்டவன்
விரும்புவதில்லை ஆடை
அணிகலன் ஆடம்பரங்கள்
ஆண்டவன் விரும்புவதில்லை
அங்கொரு
கண்ணும் இங்கொரு
கண்ணும் ஆலய
வழிபாடில்லை
இசையில்
கலையில் கவியில்
மழலை மொழியில்
இறைவன் உண்டு
இவை தான்
தெய்வம் என்பதை
அறிந்தால் ஏற்கும்
உனது தொண்டு
தெய்வம் ஏற்கும்
உனது தொண்டு
தெய்வம் இருப்பது
எங்கே அது இங்கே வேர்
எங்கே தெய்வம் இருப்பது
எங்கே
நன்றி நிறைந்தவர்
எங்கே தெய்வம் அங்கே
நன்மை புரிந்தவர் எங்கே
தெய்வம் அங்கே
பழமை
நினைந்தவர் எங்கே
தெய்வம் அங்கே பாசம்
மலர்ந்தவர் எங்கே
தெய்வம் அங்கே
தெய்வம் இருப்பது
இங்கே
