Hey Baby – Bjorn Surrao

Hey Baby – Bjorn Surrao Song Lyrics In English

பாடகர்  : பிஜுரன்

பாடல் ஆசிரியர்  : ஜெகதீஷ் கண்ணா மற்றும் பிஜுரன்

உனைப்போல் உனைப்போல் ஒரு பொண்ண நா நா நா தேடினேனே

ஒரு பார்வை உன்ன பார்த்தேன் நா காலி ஆனேனே

ஒரு சொல்லு ஓகே சொல்லு நா நா நா உயிரே தருவேன்

இந்த லைஃபு சேர்ந்தா போதும் செம ஹேப்பி ஆவேன்

சிரிக்கிறாளே என்ன பார்த்து கண்ண கட்டி காட்டில் விட்ட நீ

ஹே பேபி ஹே பேபி யூ காட் யூ காட் ஏ பிரிட்டி பாடி

ஹே பேபி ஹே பேபி கம் பி கம் பி மை சரி பாதி

ஹே பேபி ஹே பேபி ஏ ஹேய் காட் மீ பீஃலிங்க் கைண்ட் ஏ லக்கி

ஹே பேபி ஹே பேபி கோன்னா லவ் யூ ஆல் த டைம்

உன பார்த்து பேசி பேசி என் வார்த்தை கவிதை ஆச்சு அத கேட்டு சிரிச்சு சிரிச்சு உன் சிரிப்பும் ரிஃங் டோன் ஆச்சு

உன பார்த்து பேசி பேசி என் ஃலைப்பும் ஜோக்கர் ஆச்சு நீ பார்த்து சிரிச்சு சிரிச்சு நா சிரிச்சேன் ஜாக்பாட் அடிச்சு