Naanoru Chinnappa

Naanoru Chinnappa Song Lyrics In English


நான் ஒரு சின்னப்பாதான்
நீ ஒரு கிட்டப்பாதான்
வந்தது சொந்தப் பாட்டுத்தான்

பெண் நான் ஒரு சின்னப்பாதான்
நீ ஒரு கிட்டப்பாதான்
வந்தது சொந்தப் பாட்டுத்தான்

மெட்டு இஷ்டம் போல கட்டுங்கடா
கொட்டு இல்லாமலே கொட்டுங்கடா

மெட்டு இஷ்டம் போல
பெண் கட்டு கட்டு கட்டு
கொட்டு இல்லாமலே
பெண் கொட்டு கொட்டு கொட்டு

பெண் நான் ஒரு சின்னப்பாதான்
நீ ஒரு கிட்டப்பாதான்
வந்தது சொந்தப் பாட்டுத்தான்

பெண் நான் ஒரு சின்னப்பாதான்
நீ ஒரு கிட்டப்பாதான்
வந்தது சொந்தப் பாட்டுத்தான்

வெட்ட வெளியில் மனம் போல
கொட்டம் அடிப்போம் வா வா
வெள்ளி நிலவை கையாலே
எட்டிப் பிடிப்போம் வா

எட்டுத் திசையும் நாம்தானே
வட்டம் அடிப்போம் வா வா
எந்த இடமும் தலை கீழாய்
ஏறி நடப்போம் வா

அந்தரத்தில் வந்த மேகங்களை
பந்து ஆடிடுவோம்

அந்த நேரம் அந்த
பிளேனும் வந்தால்
மெல்ல ஏறிடுவோம்

இங்கே அங்கே எங்கே
என்ன இன்பம் என்று
அங்கங்கே அப்பப்போ
செல்கின்ற நேரம்தான்

பெண் நான் ஒரு சின்னப்பாதான்
நீ ஒரு கிட்டப்பாதான்
வந்தது சொந்தப் பாட்டுத்தான்

பெண் நான் ஒரு சின்னப்பாதான்
நீ ஒரு கிட்டப்பாதான்
வந்தது சொந்தப் பாட்டுத்தான்

மெட்டு இஷ்டம் போல கட்டுங்கடா
கொட்டு இல்லாமலே கொட்டுங்கடா

மெட்டு இஷ்டம் போல
பெண் கட்டு கட்டு கட்டு
கொட்டு இல்லாமலே
பெண் கொட்டு கொட்டு கொட்டு

பெண் நான் ஒரு சின்னப்பாதான்
நீ ஒரு கிட்டப்பாதான்
வந்தது சொந்தப் பாட்டுத்தான்


பெண் நான் ஒரு சின்னப்பாதான்
நீ ஒரு கிட்டப்பாதான்
வந்தது சொந்தப் பாட்டுத்தான்

பெண் லல்லலல லல்லா
லல்லலல லல்லா

கண்டு புடிச்சோம் காணாத
சொர்கம் இதுதான் பாரு
கண்ணுக்கழகா ஏதேதோ
காட்சி இருக்கு பார்

புத்தம் புதுசு பூப் பூத்த
வண்ண மலரின் தோட்டம்
ரொம்பப் பெருசா ஆத்தாடி
வண்டு பறக்கும் பார்

பெட்டிக்குள்ளே அள்ளி
கொட்டி வெச்ச வெள்ளி நட்சத்திரம்

உள்ள மட்டும் அதை
கையில் அள்ள ரொம்ப ஆசை வரும்

தங்கத்தாலே முட்டை
வெள்ளிக் கோழி போடும்
பெண் கொக்கரக்கோ கொக்கரக்கோ
கொக்கரக்கோ கூவாதே

பெண் நான் ஒரு சின்னப்பாதான்
நீ ஒரு கிட்டப்பாதான்
வந்தது சொந்தப் பாட்டுத்தான்

பெண் நான் ஒரு சின்னப்பாதான்
நீ ஒரு கிட்டப்பாதான்
வந்தது சொந்தப் பாட்டுத்தான்

மெட்டு இஷ்டம் போல கட்டுங்கடா
கொட்டு இல்லாமலே கொட்டுங்கடா

மெட்டு இஷ்டம் போல
பெண் கட்டு கட்டு கட்டு
கொட்டு இல்லாமலே
பெண் கொட்டு கொட்டு கொட்டு

பெண் நான் ஒரு சின்னப்பாதான்
நீ ஒரு கிட்டப்பாதான்
வந்தது சொந்தப் பாட்டுத்தான்

பெண் நான் ஒரு சின்னப்பாதான்
நீ ஒரு கிட்டப்பாதான்
வந்தது சொந்தப் பாட்டுத்தான்

பெண் லாலல லல்லல் லல்லல்
லாலல லல்லல்
லாலல லல்லல் லாலல்லா
லாலல லல்லல் லல்லல் லாலல லல்லல்
லாலல லல்லல் லாலல்லா