Onne Onnu Kanne Kannu

Onne Onnu Kanne Kannu Song Lyrics In English


ஹேய்
ஹிஹிம் ஹிஹீம்
ஹேய்
ஹிஹிம் ஹிஹீம்

அஹ அஹா

ஒஹோ ஒஹோ

எஹே எஹே ஹேய்
அஹ ஹா

ஒஹோ ஒஹோ

ஒஹோ ஒஹோ ஒஹோ


இருவர் : ஆஆஅஆஆஆஅ

ஒண்ணே ஒண்ணு
ஹிஹிம் ஹிஹீம்
கண்ணே கண்ணு
அஹ அஅஹா
ஹ்ம்ம் ஹ்ஹ்ஹா

ஒண்ணே ஒண்ணு
ஹிஹிம் ஹிஹீம்
கண்ணே கண்ணு
மாட்டேன் மாட்டேன்

கன்னிக் குயிலேஏ
ஏய்
கன்னிக் குயிலேஏ
பத்து தரம் பார்த்தேனே
பத்தாமதான் கேட்டேனே

ஒண்ணே ஒண்ணு
அஹ அஅஹா
கண்ணே கண்ணு
மாட்டேன் மாட்டேன்

கரை தொட்டுக் காவிரி ஆறு
கதை சொல்லிக் கொஞ்சுது பாரு
மெதுவா மெதுவா
ஆஅ கிளை விட்ட
மாங்கனி மேலே
கிளி வந்து கொத்துற வேளை
இதுதான் இதுதான்

ஆபசும் புல்லின் மடியின் மேலே
பனியாலே பாயப் போட்டு
ஆபடுக்காதோ வாடக் காத்து
படிக்காதோ காதல் பாட்டு


வாலிபம் வாட்டுது
ஆஹ ஆஹ ஆஆ
வேலைய ஹ்ஹா காட்டுது
ஹிஹிம் ஹிஹீம் ஹ்ஹஹ்ம்ம்
அடியே அடியே உனக்கும்
நான் அணைச்சா பொறக்கும் மயக்கம்

ஒண்ணே ஒண்ணு
ஆஹ ஆ ஆஆ
கண்ணே கண்ணு
மாட்டேன் மாட்டேன்
ஆஆஆ

மரம் கொத்திப்
பறவையப் போல
மனம் கொத்திப் போனவன் கூட
வரவா வரவா

ஆமுதல் முத்தம்
நான் தர வேணும்
பதில் முத்தம் நீ தர வேணும்
தரவா தரவா

ஆஅறியாத சின்னப் பொண்ணு
வளராத வாழக் கன்னு
ஆஅதனால குத்தம் இல்ல
தெரியாட்டி கேளு புள்ள

ஆசைதான் தாக்குதா
ஆமா ஆமா ஆமா ஆமா
சோடிதான் கேக்குதா
ஆஹா ஆஹா அய்யோ அய்யோ
அதுதான் அதுதான் தெரியும்
நீ வளஞ்சா நெளிஞ்சா புரியும்

ஒண்ணே ஒண்ணு
ம்ஹீம்ம்ம்ம்
கண்ணே கண்ணு
ஆஹ ஆ ஆஆ

கன்னிக் குயிலேஏ
ஏய்
கன்னிக் குயிலேஏ
பத்து தரம்
ஆஹா ஹா
பத்தாமதான்
ஹீஹீம்

ஒண்ணே ஒண்ணு
அஹ அஅஹா
கண்ணே கண்ணு
மாட்டேன் மாட்டேன்
ம்ஹ்ஹீம் ம்ஹிஹீம்ம்