Yaazhini

Yaazhini Song Lyrics In English


ஷாபா ஷாபா
ஷாபா ஷாபா
ஷாபா ஷாபாஆஅ

மழை முகிலே
என்மேல் தவழுகிறாய்
பிறந்திடவே ஏனோ தயங்குகிறாய்
மழை முகிலே என் மேல் தவழுகிறாய்
பிறந்திடவே ஏனோ தயங்குகிறாய்

முதல் துளி எங்கே
விழுந்திடவே
அதில் என் நெஞ்சம் நனைதிடமோ

யாழினி என் யாழினி
நீதான் எந்தன் நாள் இனி
யாழினி என் யாழினி
நீயே வாழ்வினி

யாழினி என் யாழினி
நீதான் எந்தன் நாள் இனி
யாழினி என் யாழினி
நீயே வாழ்வினி

ஷாபா ஷாபா
ஷாபா ஷாபா
ஷாபா ஷாபாஆஅ


நனைகிறேன் நனைகிறேன்
தலை முதல் அடி வரை
நனைகிறேன் நனைகிறேன்
தலை முதல் அடி வரை

விழுகிறாய் துளியென
நிறைகிறாய் ஒழியென
உள்ளம் எங்கும் வெள்ளம் உன்னால்
வானம் எங்கும் இன்பம் உன்னால்
முகிலே முறியாதே
எனை நீ பிரியாதே

யாழினி என் யாழினி
நீதான் எந்தன் நாள் இனி
யாழினி என் யாழினி
நீயே வாழ்வினிஈ

முகிலே முறிந்தாய்
எனை ஏன் பிரிந்தாய்
ஓர் நிமிடம்
நீ பொழிந்தாய்
நான் கரைந்தேன்
நீ மறைந்தாய்ஆய்

மழை முகிலே
எங்கே நழுவுகிறாய்
அடை மழையில்
ஏனோ விலகுகிறாய்
மறுபடி நீயும் பொழிந்திடவா
மனதினில் நீயே நிறைந்திடவா