Yela

Yela Song Lyrics In English

இசை அமைப்பாளர்  : தேவ் மேஜர்

ஏல ஏல ஏல

வசனம் :

ஏல ஐக்கி

ஓடக்கர ஒருத்திய காட்டவா கிராமத்து காவியம் சொல்லவா ஆத்தங்கர அழகிய பாடவா கரிசல் மண் காதல் பேசவா

வெட்டிவச்ச கரிச முள்ளு பூக்கைல பங்குனி வெயிலுல வானம் கருக்கையில காய வச்ச வத்தகுளுந்து நெனயயில பேச்சி அம்மா எண்ண ஏசி வையையில

துணி தொவக்கும் அழகு தோழிக வரிசையில என தேடி வருகையில அய்யன் அவர் அய்யனாரு மீச முருக்கயில பாத்தும் பாக்காம நழுகி போகயில

மாட்டிகிட்டேன் உந்தன் நெனப்புல நழுகி போக ஏனோ தோனல நெளிஞ்சேனே மீனா வலையில பறந்தேனே காதல் தீவுல

பெண் மற்றும் ஏல அக்கம் பக்கம் பாத்து இவ பக்கத்துல வந்து இரு ஏல அக்கபோரு போடும் இவ அசத்திடும் கம்மாங்கிளி ஏல அத்த பொண்ணு போல எங்க தேட ஏஞ்சலினா இனி ஏல அந்தபுற காதலுல அத்தனையும் அத்துபடி

ஆத்தி அட போன் எடுத்ததும் இன்ஸ்டாகிராம் ல வெரலு தேயுதே வாத்தியாரு தலையில் கொட்டியும் படிச்சது ஏறல நெனப்பு ஏறுதே

காத்தாடி விடுற சாக்குல நீ இருக்கும் எடம் தேடி பாக்குறேன் கம்மாங்கர கல்லு கூட என் காதல் கதையில கரைஞ்சு போகுதே

மாமரத்துல மயிலாட்டம் மயங்கி போனேன் குயிலாட்டம் மைனா நான் தனியாக்கும் மாமா வா என்னகாட்டம்

மாமரத்துல மயிலாட்டம் மயங்கி போனேன் குயிலாட்டம் மைனா நான் தனியாக்கும் மாமா வா என்னகாட்டம்

பெண் மற்றும் ஏல அக்கம் பக்கம் பாத்து இவ பக்கத்துல வந்து இரு ஏல அக்கபோரு போடும் இவ அசத்திடும் கம்மாங்கிளி ஏல அத்த பொண்ணு போல எங்க தேட ஏஞ்சலினா இனி ஏல அந்தபுற காதலுல அத்தனையும் அத்துபடி

அத்துபடி அத்துபடி அத்த பொண்ணு கத்துபுடி யு சி ம ம கேள்ஸ் ஹேவிங் வெட்டு கத்தி சோ யு டோன்ட் டேர் டு டூ எனி கட்டிபுடி

நீயும் பாத்து படி களத்து பொண்ணு கையில் கலரி காலில் கதக்களி ரெண்டும் பாத்து படி ஆர் யு கால் யூர் டேடி

மை கேள்ஸ் ஓநிங் கலப்பை தே டோன்ட் நோட் மை கேள்ஸ் ஆன் கலை வண்டி யுர் சோ ஹாட் தென் யுர் பிகினி கேள்ஸ் இன் கேட்டி

பாட்டி கதை கூட நாங்க கேட்டு வளந்தோம் அட பாட்டி மேல ஓடி ஆடி நாங்க வளந்தோம் அட ஐபோன் பிர்கின் பேக்ஸ் வி டூ காட் ஐடுன்ஸ் காட்ட செக் அவர் ஸ்ட்ரீம்ஸ் ஆர் ஆன் டாப் நொவ் அவர் ஸ்ட்ரீம்ஸ் ஆன் த டாப் வி டூ நோ அபௌட் த ஷாட்ஸ் ஆள் அவர் கண்ட்ரி கேள்ஸ் ஆர் த க்வீன்ஸ் ஆன் த டாப் யா க்வீன்ஸ் ஆன் த டாப்