Yelakkai Malai Mele

Yelakkai Malai Mele Song Lyrics In English


ஏலக்காய் மலை மேலே கிராமக்கா வந்தாளாம் பறிக்காத பூவாட்டம் வயசுப் பொண் நின்னாளாம் ஆஹ் ஆஹ் ஆஹ் ஏலக்காய் மலை மேலே கிராமக்கா வந்தாளாம் பறிக்காத பூவாட்டம் வயசுப் பொண் நின்னாளாம் ஆஹ் ஆஹ் ஆஹ்

இது பனிக் கொட்டும் ராத்திரி நேரம் ஆஹ் ஆஹ் இவ போர்த்திக்க போர்வைய காணோம் ஆஹ் ஆஹ்

இது பனிக் கொட்டும் ராத்திரி நேரம் இவ போர்த்திக்க போர்வைய காணோம் போத்திக்க வா மாமா பூ வாடி போலாமா மனசு ரெண்டும் கூடாமே ஒதுங்கித்தான் நிப்போமா

ஏலக்காய் மலை மேலே கிராமக்கா வந்தாளாம் பறிக்காத பூவாட்டம் வயசுப் பொண் நின்னாளாம்

ஆஹா கோடிப் புடிக்க சொக்குது கண்ணு ஆஹ் ஆஹ் ஆஹ் ஆஹா காடு தெரிஞ்சு வந்தது மானு ஆஹ் ஆஹ் ஆஹ்

ஆஹா கோடிப் புடிக்க சொக்குது கண்ணு ஆஹா காடு தெரிஞ்சு வந்தது மானு கட்டியணைக்க ஆசையிருக்கா கத்தியப் போலே மீசையிருக்கா

இருந்தா நீட்டுங்க அவனவன் தோள விழுதா பாப்போம் அழகிய மால இருந்தா நீட்டுங்க அவனவன் தோள விழுதா பாப்போம் அழகிய மால


கிடைக்கணும் சரி ஜோடிதான் கொதிக்குது இள நாடிதான் இவ விஷயத்த தேடுற ஆளு இங்கு கூடிய கூட்டத்தில் யாரு

ஏலக்காய் மலை மேலே கிராமக்கா வந்தாளாம் பறிக்காத பூவாட்டம் வயசுப் பொண் நின்னாளாம்

ஆஹா உன்ன நெனச்சு ஆசையும் துள்ள ஆஹா ஏக்கம் இருக்கு யாரிடம் சொல்ல ஆஹா உன்ன நெனச்சு ஆசையும் துள்ள ஏக்கம் இருக்கு யாரிடம் சொல்ல கொட்டி முழக்க மேளம் இருக்கு மெட்டுக்கு ஏத்த தாளம் இருக்கு

ஆஹா தனியா நான் இங்கு வாடுற பூவை துணையா நீ வர வேறென்ன தேவை அஹா அஹா அஹா ஆஹா தனியா நான் இங்கு வாடுற பூவை துணையா நீ வர வேறென்ன தேவை

துடிக்கிது ஒரு பொண்ணுதான் கொதிக்குது மனம் ஒண்ணுதான் அட இதைவிட நானென்ன சொல்வேன் இந்த ஜாடையை பார்த்ததும் மெல்ல

ஏலக்காய் மலை மேலே ஆமாம் கிராமக்கா வந்தாளாம் ஆமாம் பறிக்காத பூவாட்டம் ஆமாம் வயசுப் பொண் நின்னாளாம் ஆமாம்