Thanimai Naerndhadho |
---|
தனிமை நேர்ந்ததோ
இதயம் வெந்ததோ
அமைதி நாடி வந்தாயோ
சருகு போலவே புயலில் ஆடியே
உறவு தேடி வந்தாயோ
தனிமை நேர்ந்ததோ
இதயம் வெந்ததோ
அமைதி நாடி வந்தாயோ
சருகு போலவே புயலில் ஆடியே
உறவு தேடி வந்தாயோ
சிறகு ஒடிந்ததோ
கழுகு வென்றதோ
சிறகு ஒடிந்ததோ
கழுகு வென்றதோ
சிதறி ஓடி வந்தாயோ
தேம்பும் நெஞ்சமே ஆறவில்லையோ
பதறி வாடி வந்தாயோஓஒஓஒஓஒ
தனிமை நேர்ந்ததோ
இதயம் வெந்ததோ
அமைதி நாடி வந்தாயோ
சருகு போலவே புயலில் ஆடியே
உறவு தேடி வந்தாயோ
அன்னையின் நாடும்
மன்னவர் வீடும்
அடிமை ஆவதே நீதியோ
அன்னையின் நாடும்
மன்னவர் வீடும்
அடிமை ஆவதே நீதியோ
ஆற்றுவார் இல்லை தேற்ற ஆள் இல்லை
அலைவதே எங்கள் ஜாதியோ
ஆற்றுவார் இல்லை தேற்ற ஆள் இல்லை
அலைவதே எங்கள் ஜாதியோ
அலைவதே எங்கள் ஜாதியோ
தனிமை நேர்ந்ததோ
இதயம் வெந்ததோ
அமைதி நாடி வந்தாயோ
சருகு போலவே புயலில் ஆடியே
உறவு தேடி வந்தாயோ
அமைதி நாடி வந்தாயோ
உறவு தேடி வந்தாயோ
சிதறி ஓடி வந்தாயோ
பதறி வாடி வந்தாயோ
Thanimai Nernthatho
Idhayam Vendhathatho
Amaidhi Naadi Vanthaaiyoo
Sarugu Polavae Puyalil Aadiyae
Uravu Thedi Vanthaaiyoo
Thanimai Nernthatho
Idhayam Vendhathatho
Amaidhi Naadi Vanthaaiyoo
Sarugu Polavae Puyalil Aadiyae
Uravu Thedi Vanthaaiyoo
Siragu Odinthathoo
Kalugu Vendratho
Siragu Odinthathoo
Kalugu Vendratho
Sidhari Odi Vanthaaiyoo
Thaembum Nenjamae Aaravillaiyoo
Padhari Vaadi Vanthaaiyooooooooooo
Thanimai Nernthatho
Idhayam Vendhathatho
Amaidhi Naadi Vanthaaiyoo
Sarugu Polavae Puyalil Aadiyae
Uravu Thedi Vanthaaiyoo
Annaiyin Naadum
Mannavar Veedum
Adimai Aavathae Needhiyoo
Annaiyin Naadum
Mannavar Veedum
Adimai Aavathae Needhiyoo
Aattruvaar Illai Thaettra Aal Illai
Alaivadhae Engal Jaadhiyoo
Aattruvaar Illai Thaettra Aal Illai
Alaivadhae Engal Jaadhiyoo
Alaivadhae Engal Jaadhiyoo
Thanimai Nernthatho
Idhayam Vendhathatho
Amaidhi Naadi Vanthaaiyoo
Sarugu Polavae Puyalil Aadiyae
Uravu Thedi Vanthaaiyoo
Amaidhi Naadi Vanthaaiyoo
Uravu Thedi Vanthaaiyoo
Sidhari Odi Vanthaaiyoo
Padhari Vaadi Vanthaaiyoo