Thathedutha Muthae Vaa Sad

Thathedutha Muthae Vaa Sad Lyric In English


ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்

தத்தெடுத்த முத்தே வா
ஜாதி மல்லி கொத்தே வா

ஹா
தத்தெடுத்த முத்தே வா
ஜாதி மல்லி கொத்தே வா
சிப்பி என்னைப் பாராயோ
சின்ன முத்தம் தாராயோ
சிப்பி என்னைப் பாராயோ
சின்ன முத்தம் தாராயோ

தத்தெடுத்த முத்தே வா
ஜாதி மல்லி கொத்தே வா


இது ஊமையின் ராகங்கள்
ஒரு ஏழையின் சோகங்கள்
யார் வந்து தீர்ப்பதோ
யார் கையில் சேர்ப்பதோ
ஊரெல்லாம் கார்காலம்

எந்தன் வானில் எந்நாளும் கோடை
எந்தன் வானில் எந்நாளும் கோடை
நான் கேட்டு வந்த வரம்
கண்கள் ரெண்டில் கண்ணீரின் ஓடை
கண்கள் ரெண்டில் கண்ணீரின் ஓடை


Hmm Mmm Mm Hmmm
Hmm Mm Mm Mmm
Hmm Mmm Mm Hmmm
Hmm Mm Mm Mmm
Hmm Hmm Hmm Hmmm

Thathedutha Muthae Vaa
Saadhi Malli Kothae Vaa

Haa Thathedutha Muthae Vaa
Saadhi Malli Kothae Vaa
Sippi Ennai Paaraaiyo
Sinna Mutham Thaaraaiyo
Sippi Ennai Paaraaiyo
Sinna Mutham Thaaraaiyo

Thathedutha Muthae Vaa
Saadhi Malli Kothae Vaa


Idhu Oomaiyin Raagangal
Oru Ezhaiyin Sogangal
Yaar Vandhu Theerppadho
Yaar Kaiyil Serppadho
Oorellaam Kaarkaalam

Endhan Vaanil Ennaalum Kodai
Endhan Vaanil Ennaalum Kodai
Naan Kettu Vandha Varam
Kangal Rendum Kanneerin Odai
Kangal Rendum Kanneerin Odai

Thathedutha Muthae Vaa Sad Song Lyrics From Amutha Ganam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies