Unnodu Vazha

Unnodu Vazha Lyric In English


உன்னோடு
வாழ உன்னோடு சாக
மண்ணோடு நான் வந்தேன்
விண்மீன்களை எண்ணி
கொண்டே உன் கண்ணில்
வாழ்கிறேன் உன் கனவாய்

நீல் வானிலே
வாள்மீன்களை வா
போகலாம் வா வா
என் எனையே

உன்னோடு
வாழ உன்னோடு சாக
மண்ணோடு நான் வந்தேன்
விண்மீன்களை எண்ணி
கொண்டே உன் கண்ணில்
வாழ்கிறேன் உன் கனவாய்

கண்மூடி திறக்கின்ற
நொடியினில் சில யுகம்
வாழ்வோம் நாம் காண
போகும் கனவை இன்றே
வாழ்வோம் ஏது நீ ஏது நான்
கேட்காதே உடையா என்
உயிரா நீ சொன்னால்
கலைவேன்


உன்னோடு
வாழ உன்னோடு சாக
மண்ணோடு நான் வந்தேன்
விண்மீன்களை எண்ணி
கொண்டே உன் கண்ணில்
வாழ்கிறேன் உன் கனவாய்

நீல் வானிலே
வாள்மீன்களை வா
போகலாம் வா வா
என் எனையே


Unnodu Vaazha
Unnodu Saaga
Mannodu Naan Vandhen
Vinmeengalai Ennikondae
Un Kannil Vaazhgiren
Un Kanavaai

Neel Vaanilae
Vaalmeengalai
Vaa Pogalaam
Vaa Vaa En Enaiyae

Unnodu Vaazha
Unnodu Saaga
Mannodu Naan Vandhen
Vinmeengalai Ennikondae
Un Kannil Vaazhgiren
Un Kanavaai

Kanmoodi Thirakindra Nodiyinil
Sila Yugam Vaazhvom
Naam Kaana Pogum
Kanavai Indrae Vaazhvom
Yedhu Nee Yedhu Naan
Ketkaadhae
Udaiyaa En Uyiraa
Nee Sonnaal Kalaiven


Unnodu Vaazha
Unnodu Saaga
Mannodu Naan Vandhen
Vinmeengalai Ennikondae
Un Kannil Vaazhgiren
Un Kanavaai

Neel Vaanilae
Vaalmeengalai
Vaa Pogalaam
Vaa Vaa En Enaiyae

Unnodu Vazha Song Lyrics From Bangalore Naatkal | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies