Varam Thantha |
---|
இசை அமைப்பாளர் : இளையராஜா
லாலி லாலி லாலி லாலி
லாலி லாலி லாலி லாலி
வரம் தந்த சாமிக்குப் பதமான லாலி
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி
குறும்பான கண்ணனுக்கு
ஆஅஆஅஆஅஆ
குறும்பான கண்ணனுக்கு
சுகமான லாலி
ஜெகம் போற்றும் தேவனுக்கு
வகையான லாலி
வரம் தந்த சாமிக்குப்
பதமான லாலி
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி
ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆரிராரோ
கல்யாண ராமனுக்கு
கௌசல்யை நானே
யது வம்ச வீரனுக்கு
யசோதை நானே
கரு யானை முகனுக்கு
கரு யானை முகனுக்கு
மலையன்னை நானே
பார் போற்றும் முருகனுக்குப்
பார்வதியும் நானே
வரம் தந்த சாமிக்குப்
பதமான லாலி
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி
ஆரிராரி ரோ
ஆரிராரி ரோ
ஆனந்தக் கண்ணனுக்கு
ஆழ்வாரும் நானே
ஸ்ரீராமன் பாட வந்த
கம்ப நாடன் நானே
ராம ராஜனுக்கு
வால்மீகி நானே
ஆகாய வண்னனுக்குத்
தியாகைய்யர் நானே
வரம் தந்த சாமிக்குப்
பதமான லாலி
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி
குறும்பான கண்ணனுக்கு
சுகமான லாலி
ஜெகம் போற்றும் தேவனுக்கு
வகையான லாலி
வரம் தந்த சாமிக்குப்
பதமான லாலி
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி
ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆரிராரோ
Laali Laali Laali Laali
Laali Laali Laali Laali
Varam Thandha Saamyku
Padhamaana Laali
Raajaadhi Raajanukku
Idhamaana Laali
Kurumbaana Kannanukku
Aaaaaaaaaaaaa
Kurumbaana Kannanukku
Sugamaana Laali
Jagam Potrum Dhevanukku
Vagaiyaana Laali
Varam Thandha Saamyku
Padhamaana Laali
Raajaadhi Raajanukku
Idhamaana Laali
Aari Raaro Aari Raaro
Aari Raaro Aari Raaro
Kalyaana Raamanukku
Kousalyai Naanae
Edhuvamsa Veeranukku
Yasodhai Naanae
Karu Yaanai Muganukku
Karu Yaanai Muganukku
Malai Annai Naanae
Paarpotrum Muruganukku
Paarvadhiyum Naanae
Varam Thandha Saamyku
Padhamaana Laali
Raajaadhi Raajanukku
Idhamaana Laali
Aari Raari Rooo
Aari Raari Rooo
Aanandha Kannanukku
Aazhvaarum Naanae
Sri Raman Kaadu Vandha
Kamba Naadan Naanae
Raama Raajanukku
Vaalmiki Naanae
Aagaaya Vannanukku
Thyagaiyar Naanae
Varam Thandha Saamyku
Padhamaana Laali
Raajaadhi Raajanukku
Idhamaana Laali
Kurumbaana Kannanukku
Sugamaana Laali
Jagam Potrum Dhevanukku
Vagaiyaana Laali
Varam Thandha Saamyku
Padhamaana Laali
Raajaadhi Raajanukku
Idhamaana Laali
Aari Raaro Aari Raaro
Aari Raaro Aari Raaro