Vinnavar Kadhiye Potri |
---|
விண்ணககெதியே போற்றி
வித்தக பொருளே போற்றி
மண்ணினருக்கு இறையே போற்றி
மாதவர் கொழுந்தே போற்றி
அண்ணலே அன்பே போற்றி
ஆதியே போற்றி
மூன்று கண்ணனே போற்றி
முழுமுதற் கடவுளே போற்றி போற்றி
போற்றி
Vinnavarkethiyae Pottri
Vithaga Porulae Pottri
Manninarkku Iraiyae Pottri
Maadhavar Kolundhae Pottri
Annalae Anbae Pottri
Adhiyae Pottri
Moondru Kannanae Pottri
Muzhumudhar Kadavulae Pottri Pottri
Pottrii Eee Eee