Gama Gama

Gama Gama Lyric In English


ஸ் ஸா

ஸ் ஸா

ஸ் ரீ

ஸ் ரீ

ஸ்கா
ஸ் மா

கமகம கமகம கமகம கமகம

கமகமகம சுடச் சுட
கறிக் கொழம்பு
தள தளன்னு கொதிக்குதடா

கமகமகம சுடச் சுட
கறிக் கொழம்பு
தள தளன்னு கொதிக்குதடா

சமயலும் நடக்குது

நடக்கட்டும் நடக்கட்டும்

சபலத்தக் கொடுக்குது

கொடுக்கட்டும் கொடுக்கட்டும்

சமயலும் நடக்குது
சபலத்தக் கொடுக்குது
எங்கேன்னு தெரியலையே

பசிக்குதடா அடி வயிறு
துடிக்குதடா பல உயிரு
பசிக்குதடா அடி வயிறு
துடிக்குதடா பல உயிரு

கமகமகம சுடச் சுட
கறிக் கொழம்பு
தள தளன்னு கொதிக்குதடா ஹேய்

ஸா பா சாப்பாட்டுக்கு

ததீங்கிணத்தோம்
ததீங்கிணத்தோம் சபாஷ்

டீக்கும் டீக்கும் கூட

ததீங்கிணத்தோம்
ததீங்கிணத்தோம் சபாஷ்

அத்தான் ததீங்கிணத்தோம்

மாமா ததீங்கிணத்தோம்

பாப்பா ததீங்கிணத்தோம்

எல்லாம் ததீங்கிணத்தோம்

சாந்தையேதான்
கழுவிடத்தான்டா
பௌடர் பூசுறோம்

ஆமா சங்கரதாஸ்
சாமிகள் போட்ட
பாட்டப் பாடுறோம்

சாந்தையேதான்
கழுவிடத்தான்டா
பௌடர் பூசுறோம்

ஆமா சங்கரதாஸ்
சாமிகள் போட்ட
பாட்டப் பாடுறோம்
இரவில் முழிக்கிறோம் பகலில் உறங்குறோம்
திரையின் மறைவிலே சிறையில் இருக்குறோம்


வசதியிலே சில பொழுது
அசதியிலே பல பொழுது

நல்லாதான் சோறாக்கி
நாம தின்னு நாளும் ஆச்சு

கமகமகம சுடச் சுட
கறிக் கொழம்பு
தள தளன்னு கொதிக்குதடா

சமயலும் நடக்குது

நடக்கட்டும் நடக்கட்டும்

சபலத்தக் கொடுக்குது

கொடுக்கட்டும் கொடுக்கட்டும்

சமயலும் நடக்குது
சபலத்தக் கொடுக்குது
எங்கேன்னு தெரியலையே

பசிக்குதடா அடி வயிறு
துடிக்குதடா பல உயிரு
பசிக்குதடா அடி வயிறு
துடிக்குதடா பல உயிரு

ராஜாதி ராஜ
ராஜ குல திலக
ராஜாதி ராஜ

டேய் டேய் நிறுத்து நிறுத்து
பசி நேரத்துல ஏன்டா
நாடகப் பாட்ட பாட போடா

ராத்திரியில் ராஜ குமாரன்
வேஷம் போடுவோம்
ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட
ராஜ கம்பீர
ராஜ குல திலக சூர தீர
வீர அதி பராக்ரம
ராத்திரி ராஜா பராக் பராக் பராக்

ராத்திரியில் ராஜ குமாரன்
வேஷம் போடுவோம்

ஆ காலையிலே
கஞ்சி இல்லாமே கோஷம் போடுவோம்

கர்ணன் வேஷத்தில்

வாரி வழங்குறோம்

வேஷம் கலச்சதும்

அம்மா கைய ஏந்துறோம்

கலை உலகம் தவிக்குதடா
நெல கொலஞ்சு கெடக்குதடா

கூத்தாடி நம் வாழ்க்க
காத்தாடி போல் ஆச்சு
கமகமகம சுடச் சுட
கறிக் கொழம்பு
தள தளன்னு கொதிக்குதடா

சமயலும் நடக்குது

நடக்கட்டும் நடக்கட்டும்

சபலத்தக் கொடுக்குது

கொடுக்கட்டும் கொடுக்கட்டும்

சமயலும் நடக்குது
சபலத்தக் கொடுக்குது
எங்கேன்னு தெரியலையே

பசிக்குதடா அடி வயிறு
துடிக்குதடா பல உயிரு
பசிக்குதடா அடி வயிறு
துடிக்குதடா பல உயிரு
பசிக்குதடா அடி வயிறு
துடிக்குதடா பல உயிரு


S Saa

S Saa

S Ree

S Ree

S Gaa
S Maa

Gamagama Gamagama Gamagama Gamagama

Gamagamagama Suda Chuda
Kari Kozhambu
Thala Thalannu Kodhikkudhadaaaa

Gamagamagama Suda Chuda
Kari Kozhambu
Thala Thalannu Kodhikkudhadaa

Samaiyalum Nadakkudhu

Nadakkattum Nadakkattum

Sabalatha Kodukkudhu

Kodukkattum Kodukkattum

Samaiyalum Nadakkudhu
Sabalatha Kodukkudhu
Engaennu Theriyalaiyae

Pasikkudhadaa Adi Vayiru

Thudikkudhadaa Pala Uyiru
Pasikkudhadaa Adi Vayiru
Thudikkudhadaa Pala Uyiru

Gamagamagama Suda Chuda
Kari Kozhambu
Thala Thalannu Kodhikkudhadaa Haei

Saa Paa Saappaattukku

Thadheenginatthom
Thadheenginatthom Sabaash

Teakkum Teakkum Kooda

Thadheenginatthom

Thadheenginatthom Sabaash

Athaan Thadheenginatthom

Maamaa Thadheenginatthom

Paappaa Thadheenginatthom

Ellaam Thadheenginatthom

Saandhaiyae Thaan
Kazhuvida Thaan Daa
Powder Poosurom

Aamaa Sankara Dhaas
Saamigal Potta
Paatta Paadurom

Saandhaiyae Thaan
Kazhuvida Thaan Daa
Powder Poosurom
Aamaa Sankara Dhaas Saamigal Potta
Paatta Paadurom
Iravil Muzhikkirom Pagalil Urangurom
Thiraiyin Maraivilae Siraiyil Irukkurom

Vasadhiyilae Sila Pozhudhu


Asadhiyilae Pala Pozhudhu

Nallaa Thaan Soraakki
Naama Thinnu Naalum Aachu

Gamagamagama Suda Chuda
Kari Kozhambu
Thala Thalannu Kodhikkudhadaa

Samaiyalum Nadakkudhu

Nadakkattum Nadakkattum

Sabalatha Kodukkudhu

Kodukkattum Kodukkattum

Samaiyalum Nadakkudhu
Sabalatha Kodukkudhu
Engaennu Theriyalaiyae

Pasikkudhadaa Adi Vayiru

Thudikkudhadaa Pala Uyiru
Pasikkudhadaa Adi Vayiru
Thudikkudhadaa Pala Uyiru

Raajaadhi Raaja
Raaja Kula Thilaga
Raajaadhi Raaja

Daei Daei Niruthu Niruthu
Pasi Naerathula Yaendaa
Naadaga Paatta Paadra Podaa

Raathiriyil Raaja Kumaaran
Vaesham Poduvom
Raajaadhi Raaja Raaja Maartthaanda
Raaja Gambeera
Raaja Kula Thilaga Soora Dheera
Veera Adhi Paraakrama
Raathiri Raajaa Paraak Paraak Paraak

Raathiriyil Raaja Kumaaran
Vaesham Poduvom

Aa Kaalaiyilae
Kanji Illaamae Gosham Poduvom

Karnan Vaeshathil

Vaari Vazhangurom

Vaesham Kalachadhum

Ammaa Kaiya Yaendhurom

Kalai Ulagam Thavikkudhadaa
Nela Kolanju Kedakkudhadaa

Koothaadi Nam Vaazhkka
Kaathaadi Pol Aachu
Gamagamagama Suda Chuda
Kari Kozhambu
Thala Thalannu Kodhikkudhadaa

Samaiyalum Nadakkudhu

Nadakkattum Nadakkattum

Sabalatha Kodukkudhu

Kodukkattum Kodukkattum

Samaiyalum Nadakkudhu
Sabalatha Kodukkudhu
Engaennu Theriyalaiyae

Pasikkudhadaa Adi Vayiru

Thudikkudhadaa Pala Uyiru
Pasikkudhadaa Adi Vayiru
Thudikkudhadaa Pala Uyiru
Pasikkudhadaa Adi Vayiru
Thudikkudhadaa Pala Uyiru