Idhuvae Punyabhoomi

Idhuvae Punyabhoomi Lyric In English


இதுவே புண்யபூமி உண்மை
இதுவே புண்யபூமி
ஜகதீச நாடல் மேவும் பூமி
இதுவே புண்யபூமி
ஜகதீச நாடல் மேவும் பூமி
இதுவே புண்யபூமி

பொதுவில் ஞான போகபூமி
பொதுவில் ஞான போகபூமி
பூத கோஷ பூமி

மகா ராஜ யோக பூமி
பூத கோஷ பூமி
மகா ராஜ யோக பூமி
சதுர்விநோத வேத தியான
சாரம் மேவும் மோட்சபூமி
சதுர்விநோத வேத தியான
சாரம் மேவும் மோட்சபூமி


இதுவே புண்யபூமி
ஜகதீச நாடல் மேவும் பூமி
இதுவே புண்யபூமி

இடர்தீரர் தாழ்ந்தாலும்
இயஊழ் விடாது மேலும்
இடர்தீரர் தாழ்ந்தாலும்
இயஊழ் விடாது மேலும்
மடமையாசை மாதர் சேயர்
மடமையாசை மாதர் சேயர்
மடமையாசை மாதர் சேயர்
மற்றுள்ளோரும் சாம்பல்
புகழ் பெற்ற பேரும் சாம்பல்
மற்றுள்ளோரும் சாம்பல்
புகழ் பெற்ற பேரும் சாம்பல்
ஒரு குடையின் கீழ் அரசாள செங்கோல்
கொண்டபேரும் சாம்பல்
ஒரு குடையின் கீழ் அரசாள செங்கோல்
கொண்டபேரும் சாம்பல்


Idhuvae Punyabhoomi Unmai
Idhuvae Punyabhoomi
Jegadheesa Naadal Maevum Bhoomi
Idhuvae Punyabhoomi
Jegadheesa Naadal Maevum Bhoomi
Idhuvae Punyabhoomi

Podhuvil Gnaana Bhogabhoomi
Podhuvil Gnaana Bhogabhoomi
Bhoodha Ghosha Bhoomi

Mahaa Raaja Yoga Bhoomi
Bhoodha Ghosa Bhoomi
Mahaa Raaja Yoga Bhoomi
Chadhurvinodha Vaedha Dhyaana
Saaram Maevum Motchabhoomi
Chadhurvinodha Vaedha Dhyaana
Saaram Maevum Motchabhoomi


Idhuvae Punyabhoomi
Jegadheesa Naadal Maevum Bhoomi
Idhuvae Punyabhoomi

Idartheerar Thaazhndhaalum
Iyaoozh Vidaadhu Maelum
Idartheerar Thaazhndhaalum
Iyaoozh Vidaadhu Maelum
Madamaiyaasai Maadhar Saeyar
Madamaiyaasai Maadhar Saeyar
Madamaiyaasai Maadhar Saeyar
Mattrullorum Saambal
Pughazh Pettra Paerum Saambal
Mattrullorum Saambal
Pughazh Pettra Paerum Saambal
Oru Kudaiyin Keezh Arasaala Sengol
Kondapaerum Saambal
Oru Kudaiyin Keezh Arasaala Sengol
Kondapaerum Saambal