Kaaveri Gangaikku |
|---|
காவேரி கங்கைக்கு மேலே
கன்னியர் சங்கீதம் போலே
ராகங்கள் மாறும் பாடல்கள் மாறும்
பாடிடும் நானும் ஒன்றுதான்
காவேரி கங்கைக்கு மேலே
கன்னியர் சங்கீதம் போலே
ராரா ராரா ராரா
ராரா ராரா ராரா
ராராரா ராராரா
ராராரா ராராரா
நாளுக்கு நாள் ஒன்று
ஆனந்த கோலங்கள்
நாளைக்கு வேர் ஒன்று
நடமாடும் பாருங்கள்
காலங்கள் கொஞ்சந்தான்
வாழ்நாள் கொஞ்சந்தான்
யார் தோட்டமோ யார் புஷ்பமோ
நான் சூடுவேன்
பெண் என்ற சிட்டுக்கள்
பூ முல்லை மொட்டுக்கள்
கண்ணனின் லீலைகள்
காவேரி கங்கைக்கு மேலே
கன்னியர் சங்கீதம் போலே
மஞ்சத்தில் பலகோடி
மலர் கொண்டு போடுங்கள்
கலையாத சேலைகள்
அழகாக வாருங்கள்
யாருக்கு யார் சொந்தம்
நாளெல்லாம் ஆனந்தம்
பூவாசமே பொன் மேகமே
என்னென்னவோ
ராக்கால தோட்டங்கள்
கேட்காமல் வாருங்கள்
போடட்டும் தாளங்கள்
ராராரா ராராரா ராராரா ரா
ராராரா ராராரா ராராரா ரா
ஏனம்மா ராஜாத்தி
ஏனிந்த வெட்கம்தான்
இருபது வயதானால்
எப்போதும் சொர்க்கம்தான்
ஆடைகள் மாற்றுங்கள்
ஜாடைகள் மாற்றுங்கள்
தேன் ஆற்றிலே பால் ஊற்றுவோம்
நீராடுவோம்
பெண் என்றும் மான் என்றும்
உண்டாக்கும் தெய்வத்தை
எந்நாளும் வாழ்த்துங்கள்
காவேரி கங்கைக்கு மேலே
கன்னியர் சங்கீதம் போலே
ராகங்கள் மாறும் பாடல்கள் மாறும்
பாடிடும் நானும் ஒன்றுதான்
காவேரி கங்கைக்கு மேலே
கன்னியர் சங்கீதம் போலே
Kaavaeri Gangaikku Melae
Kanniyar Sangeetham Polae
Raagangal Maarum Paadalgal Maarum
Paadidum Naan Ondru Thaan
Kaavaeri Gangaikku Melae
Kanniyar Sangeetham Polae
Raaraa Raaraa Raaraa
Raaraa Raaraa Raaraa
Raaraaraa Raaraaraa
Raaraaraa Raaraaraa
Naalukku Naal Ondru
Aanandha Kolangal
Naalaikku Verondru
Nadamaadum Paarungal
Kaalangal Konjam Thaan
Vaazh Naal Konja Thaan
Yaar Thottamo Yaar Pushpamo
Naan Sooduven
Pen Endra Sittukkal
Poo Mullai Mottukkal
Kannan Leelaigal
Kaavaeri Gangaikku Melae
Kanniyar Sangeetham Polae
Manjathil Pala Kodi
Malar Kondu Podungal
Kalaiyaadha Selaigal
Azhagaaga Vaarungal
Yaarukku Yaar Sondham
Naalellaam Aanandham
Poo Vaasamae Pon Megalai
Ennennavao
Raakkaala Thottangal
Ketkaamal Vaarungal
Odattum Kaalangal
Raaraaraa Rararara Rararara Raa
Raaraaraa Rararara Rararara Raa
Yenammaa Raajaathi
Yen Indha Vetkam Thaan
Irubadhu Vayadhaanaal
Eppodhum Sorgam Thaan
Aadaigal Maatrungal
Jaadaigal Maatrungal
Thaenaatrilae Paal Ootruvom
Neeraaduvom
Pen Endrum Aan Endrum
Undaakkum Dheivathai
Ennaalum Vaazhthungal
Kaavaeri Gangaikku Melae
Kanniyar Sangeetham Polae
Raagangal Maarum Paadalgal Maarum
Paadidum Naan Ondru Thaan
Kaavaeri Gangaikku Melae
Kanniyar Sangeetham Polae