Kangalil Thoodhuvidu

Kangalil Thoodhuvidu Lyric In English


கண்களில் தூது விடு
என் கனி இதழ் மோத விடு
மின்னலில் மேடை இடு
இடை பின்னலில் ஆட விடு

கண்களில் தூது விடு
என் கனி இதழ் மோத விடு
மின்னலில் மேடை இடு
இடை பின்னலில் ஆட விடு

அம்மம்மா தேவதை போல் ஒரு
தேன் குடம் வந்தது அருகே என் அருகே
அடடா மாதுளம் பூவிதழ்
தேன் சுவை தந்தது உயிரே என் உயிரே
என் உயிரே

கண்களில் தூது விடு
என் கனி இதழ் மோத விடு
மின்னலில் மேடை இடு
இடை பின்னலில் ஆட விடு

நூலோடு நூலுமே பின்ன
ஆடை விளைந்தாடும்
காலோடு காலுமே பின்ன
ஆசை விளைந்தாடும்

காவேரி யாருமே இங்கு
தோழில் வழிந்தோடும்
காதோரும் சேதியை சொல்லி
தேகம் விளையாடும்

காமன் தோட்ட முல்லை
இரவோடு காதல் பேரமா
காவல் தாண்டும் தொல்லை
உறவோடு நோயை தீர்க்குமோ

தொட்டுத்தான் பட்டு தான்
முத்தாட வா இங்கே
இளம் சிட்டு தான் மொட்டு தான்
முத்தம் தாராதய்யா

கண்களில் தூது விடு
என் கனி இதழ் மோத விடு
மின்னலில் மேடை இடு
இடை பின்னலில் ஆட விடு


நானாக நானுமே இல்லை
ஏனோ சொல்வாயோ
தானாக ஆசை பட்டேன்
கோபம் கொள்வாயோ

ஆளான பூவும் தன்னால்
வாசம் சிந்துதோ
ஆலோலம் பாடி நின்றால்
மோகம் துள்ளாதோ

தாளவில்லை தொல்லை
உருமாறி நானும் போகிறேன்
தீர்க்கும் இந்த பிள்ளை
இளைப்பாற தோழில் சாய்கிறேன்

உன்னை தான் எண்ணி தான்
கண் மூடும் மான் இங்கே
அட சொல்லி தான் அள்ளி தான்
சொர்கம் தந்தாடுவேன்

கண்களில் தூது விடு
என் கனி இதழ் மோத விடு
மின்னலில் மேடை இடு
இடை பின்னலில் ஆட விடு

அம்மம்மா தேவதை போல் ஒரு
தேன் குடம் வந்தது அருகே என் அருகே
அடடா மாதுளம் பூவிதழ்
தேன் சுவை தந்தது உயிரே என் உயிரே
என் உயிரே

கண்களில் தூது விடு
கண்களில் தூது விடு
என் கனி இதழ் மோத விடு
என் கனி இதழ் மோத விடு
மின்னலில் மேடை இடு
மின்னலில் மேடை இடு
இடை பின்னலில் ஆட விடு
இடை பின்னலில் ஆட விடு


Kangalil Thoodhu Vidu
En Kani Idazh Modha Vidu
Minnalil Medai Idu
Idai Pinnalil Aada Vidu

Kangalil Thoodhu Vidu
En Kani Idazh Modha Vidu
Minnalil Medai Idu
Idai Pinnalil Aada Vidu

Ammammaaa Devadhai Pol Oru
Thaen Kudam Vandhadhu Arugae Un Arugae
Adadaaa Maadhulam Poovidhazh
Thaen Suvai Thandhadhu Uyirae En Uyirae
En Uyirae

Kangalil Thoodhu Vidu
En Kani Idazh Modha Vidu
Minnalil Medai Idu
Idai Pinnalil Aada Vidu

Noolodu Noolumae Pinna
Aadai Vilaindhaadum
Kaalodu Kaalumae Pinna
Aasai Vilaindhaadum

Kaaveri Aarumae Ingu
Thozhil Valindhoodum
Kaadhoram Saedhiyai Solli
Dhaegam Vilaiyaadum

Kaaman Thotta Mullai
Iravodu Kaadhal Baeramaa
Kaaval Thaandum Thollai
Uravodu Noiyai Theerkkumoo

Thottu Thaan Pattu Thaan
Muthaadava Ingae
Ilam Sittu Thaan Mottu Thaan
Mutham Tharaadhaiyaa

Minnalil Medai Idu
Idai Pinnalil Aada Vidu
Kangalil Thoodhu Vidu
En Kani Idazh Modha Vidu


Naanaaga Naanumae Illai
Yeno Sollvaaiyoo
Thaanaaga Aasai Patten
Kobam Kolvaaiyoo

Aalaana Poovum Thannaal
Vaasam Sindhaadhoo
Aalolam Paadi Nindraal
Mogam Thullaadhoo

Thaalavillai Thollai
Uru Maari Naanum Pogiren
Theerkkum Indha Pillai
Ilaipaara Thozhil Saaigiren

Unnai Thaan Enni Thaan
Kann Moodum Maan Ingae
Ada Solli Thaan Alli Thaan
Sorgam Thandhaaduven

Kangalil Thoodhu Vidu
En Kani Idazh Modha Vidu
Minnalil Medai Idu
Idai Pinnalil Aada Vidu

Ammammaaa Devadhai Pol Oru
Thaen Kudam Vandhadhu Arugae Un Arugae
Adadaaa Maadhulam Poovidhazh
Thaen Suvai Thandhadhu Uyirae En Uyirae
En Uyirae

Kangalil Thoodhu Vidu
Kangalil Thoodhu Vidu
En Kani Idazh Modha Vidu
En Kani Idazh Modha Vidu
Minnalil Medai Idu
Minnalil Medai Idu
 Idai Pinnalil Aada Vidu
Idai Pinnalil Aada Vidu