Naanaa Paaduvadhu |
|---|
மற்றும் எல் ஆர் அஞ்சலி
நானா பாடுவது நானா
நானும் இள வயது மானா
வெரி குட்
இருவர் : ஹஹா ஆஹா ஹ
நானா பாடுவது நானா
நானும் இளவயது மானா
இசைக்கோலம் உன் மங்களம்
அதில் கீதம் உன் குங்குமம்
உயர்தளம் நம் சங்கமம்
நீ பாடு தானே வரும்
நானா
ஹான்
நானா பாடுவது நானா
நானும் இளவயது மானா
கோதை என் நெஞ்சிலே
என் குடும்பம் நிற்கின்றது
நல்ல சமையல் புரிகின்றது
ஆனால் சங்கீதம் புரியவில்லை
ஹஹஹஹ்ஹா
நிநிஸஸ ஸஸஸஸ
தநிநி நிநிநிநி
பபதத ததத
மமபப பபபப
மபம பதப
தநிதத நிஸநி தநிபா
கோதை என் நெஞ்சிலே
என் குடும்பம் நிற்கின்றது
நல்ல சமையல் புரிகின்றது
ஆனால் சங்கீதம் புரியவில்லை
நானா
ஹான்
தாயின் தாலாட்டிலே
தினம் தோன்றும் சங்கீதமே
தாயின் தாலாட்டிலே
தினம் தோன்றும் சங்கீதமே
நீயும் தாயல்லவா
இதில் ஏனோ சந்தேகமே
இதில் ஏனோ சந்தேகமே
நானா
ஹ்ம்ம்
பாடுவது நானா
நானும் இளவயது மானா
கவிஞன் சொல்லாததோ
தமிழ் கவிதை காணாததோ
இதில் எதை நான் சொல்வேனம்மா
இந்த சபையை வெல்வேனம்மா
இருவர் : நிநிஸஸ ஸஸஸஸ
தநிநி நிநிநிநி
பபதத ததத
மமபப பபபப
மபம பதப
தநிதத நிஸநி தநிபா
கவிஞன் சொல்லாததோ
தமிழ் கவிதை காணாததோ
இதில் எதை நான் சொல்வேனம்மா
இந்த சபையை வெல்வேனம்மா
நீந்தும் நேரம் வந்தால்
உடன் நீச்சல் அங்கே வரும்
நீந்தும் நேரம் வந்தால்
உடன் நீச்சல் அங்கே வரும்
பாடும் ஆசை வந்தால்
எந்த பாட்டும் சபையில் வரும்
எந்த பாட்டும் சபையில் வரும்
நானா
ஹஹஹஹா
நானா பாடுவது நானா
நானும் இளவயது மானா
இசைக்கோலம் உன் மங்களம்
அதில் கீதம் உன் குங்குமம்
உயர்தளம் நம் சங்கமம்
நீ பாடு தானே வரும்
நானா பாடுவது நானா
நானும் இளவயது மானா
Naanaa Paaduvadhu Naanaa
Naanum Ilavayathu Maanaa
Very Gud
Both : Ha Ha Aha Ha
Naanaa Paaduvadhu Naanaa
Naanum Ilavayathu Maanaa
Isaikkolam Un Mangalam
Adhil Geetham Un Kungumam
Uyarthalam Nam Sangamam
Nee Paadu Thaanae Varum
Naanaa
Haan
Naanaa Paaduvadhu Naanaa
Naanum Ilavayathu Maanaa
Papa Pappaarapapapappaa
Papa Pappaa Rapapapappaa
Rurururampapa Rampapa Rampapa Ram
Rampapa Rampapa Rampapa Ram
Rampapa Rampapa Rampapa Ram
Kothai En Nenjilae
En Kudumbam Nirkindradhu
Nalla Samaiyal Purigindrathu
Aanaal Sangeetham Puriyavillai
Hahahahhaa
Ninisasa Sasasasa
Thanini Nininini
Papathatha Thathatha
Mamapapa Papapapa
Mapama Pathapa
Thanitha Nisnee Thanipaa
Kothai En Nenjilae
En Kudumbam Nirkindradhu
Nalla Samaiyal Purigindrathu
Aanaal Sangeetham Puriyavillai
Thaayin Thaalaattilae
Dhinam Thonrum Sangeethamae
Thaayin Thaalaattilae
Dhinam Thonrum Sangeethamae
Neeyum Thaayallavaa
Idhil Yeno Santhegamae
Idhil Yeno Santhegamae
Naanaa
Hmm
Paaduvadhu Naanaa
Naanum Ilavayathu Maanaa
Dining Dindining
Dindindindindining Dindikuding
Dining Dindining Dindindindindining
Kavignan Sollaathatho
Thamizh Kavithai Kaanaathatho
Idhil Ethai Naan Solvenammaa
Indha Sabaiyai Velvenammaa
Both : Ninisasa Sasasasa
Thanini Nininini
Papathatha Thathatha
Mamapapa Papapapa
Mapama Pathapa
Thanitha Nisnee Thanipaa
Kavignan Sollaathatho
Thamizh Kavithai Kaanaathatho
Idhil Ethai Naan Solvenammaa
Indha Sabaiyai Velvenammaa
Neenthum Neram Vanthaal
Udan Neechchal Angae Varum
Neenthum Neram Vanthaal
Udan Neechchal Angae Varum
Paadum Aasaivandhaal
Endha Paattum Sabaiyil Varum
Endha Paattum Sabaiyil Varum
Naanaa
Hahahahaha
Naanaa Paaduvadhu Naanaa
Naanum Ilavayathu Maanaa
Isaikkolam Un Mangalam
Adhil Geetham Un Kungumam
Uyarthalam Nam Sangamam
Nee Paadu Thaanae Varum
Naanaa Paaduvadhu Naanaa
Naanum Ilavayathu Maanaa