Rajathi Nagavalliye

Rajathi Nagavalliye Lyric In English


இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ராஜாத்தி நாகவல்லியே
நான் ராஜாளி அச்சம் இல்லையே

படமாடும் பாம்புக்கெல்லாம்
ஏம்மா இந்த ஆணவம்
நடமாடும் தெய்வம் உன்னை
தூக்கி வைத்த காரணம்

மலைக் காட்டில் வாழ்ந்தாயே
இன்று மாட்டிக் கொண்டாயே நீயே
ராஜாத்தி நாகவல்லியே
நான் ராஜாளி அச்சம் இல்லையே

படமாடும் பாம்புக்கெல்லாம்
ஏம்மா இந்த ஆணவம்
நடமாடும் தெய்வம் உன்னை
தூக்கி வைத்த காரணம்

மலைக் காட்டில் வாழ்ந்தாயே
இன்று மாட்டிக் கொண்டாயே நீயே
ராஜாத்தி நாகவல்லியே
நான் ராஜாளி அச்சம் இல்லையே

கொத்திப் பாக்க ரெட்டை நாக்கை
நீட்டுறே பயம் காட்டுறே
நானிங்கு அஞ்சாதவன் கெஞ்சாதவன்
கொஞ்சிப் பார்க்க ரெட்டை வேஷம்
போடுறே நடமாடுறே
பாரடி கொண்டாட்டம்தான் திண்டாட்டம்தான்

கட்டுக்காவலென சஷ்டி கவசம் உள்ளதடி
வண்ணத் தோகைமயில்
உன்னைக் கண்டால் கொல்லுமடி
என்னை மீறி ஏதும் செய்ய உன்னால் ஆகாதே


ராஜாத்தி நாகவல்லியே
நான் ராஜாளி அச்சம் இல்லையே

படமாடும் பாம்புக்கெல்லாம்
ஏம்மா இந்த ஆணவம்
நடமாடும் தெய்வம் உன்னை
தூக்கி வைத்த காரணம்

மலைக் காட்டில் வாழ்ந்தாயே
இன்று மாட்டிக் கொண்டாயே நீயே
ராஜாத்தி நாகவல்லியே
நான் ராஜாளி அச்சம் இல்லையே

பச்சை வேம்பும் புற்று பாம்பும்
சாமிதான் என்று பூமிதான்
பூஜைகள் எந்நாளுமே கொண்டாடுமே
நெஞ்சம் யாவும் வஞ்சம் கொண்டு
சீறினால் எல்லை மீறினால்
ஊர்சனம் தாங்கதம்மா தாளாதம்மா

பேரை நாட்டிடவே நல்ல பாம்பாய் மாறிவிடு
குற்றமற்றவரை இந்த மண்ணில் வாழவிடு
திட்டம் போட்டு வட்டம் போட்டு தீண்டப் பாக்காதே

ராஜாத்தி நாகவல்லியே
நான் ராஜாளி அச்சம் இல்லையே


Raajathi Naagavalliyae
Naan Raajaali Acham Illaiyae

Padamaadum Paambukkellam
Yemma Indha Aanavam
Nadamaadum Deivam Unnai
Thookki Vaitha Kaaranam

Malai Kaatil Vaazhndhaayae
Indru Maati Kondaayae Nee

Raajathi Naagavalliyae
Naan Raajaali Acham Illaiyae

Padamaadum Paambukkellam
Yemma Indha Aanavam
Nadamaadum Deivam Unnai
Thookki Vaitha Kaaranam

Malai Kaatil Vaazhndhaayae
Indru Maati Kondaayae Nee

Kothi Paarkka Rettai Naakkai
Neetura Bayam Kaatura
Naan Ingu Anjaathavan Kenjathavan
Konji Paarka Rettai Vaesham
Podura Nadamaadura
Paaradi Kondattam Thaan Thindattam Thaan

Kattukaaval Ena Shasti Kavasam Ulladhadi
Vanna Thogaimayil
Unnai Kandaal Kollum Adi
Ennai Meeri Yaedhum Seiya Unnal Aagathae


Raajathi Naagavalliyae
Naan Raajaali Acham Illaiyae

Padamaadum Paambukkellam
Yemma Indha Aanavam
Nadamaadum Deivam Unnai
Thookki Vaitha Kaaranam

Malai Kaatil Vaazhndhaayae
Indru Maati Kondaayae Nee

Raajathi Naagavalliyae
Naan Raajaali Acham Illaiyae

Pachai Vembum Puttru Paambum
Saami Thaan Endru Boomi Thaan
Poojaigal Ennalumae Kondaadumae
Nenjam Yaavum Vanjam Kondu
Seerinaal Ellai Meerinaal
Oorsanam Thaangathamma Thaalathamma

Perai Naattidavae Nalla Paambaai Maarividu
Kuttramattaravarai Indha Mannil Vazhavidu
Thittam Pottu Vattam Pottu Theenda Paakkathae

Raajathi Naagavalliyae
Naan Raajaali Acham Illaiyae