Sola Kaattu Pathayila

Sola Kaattu Pathayila Lyric In English


சோளக் காட்டு பாதையில
ஏஏ

சோளக் காட்டு பாதையில
வண்டி ஓட்டி போற மச்சான்
சோடிக் குயில் பாடும் பாட்டு
காதில் கேக்குதா

நான் பாடும் பாட்டுக்கு
பதில் இருக்கா

எம் பாட்டு வீசுற காத்து
நீ காத்துல ஆடுற நாத்து
அடி நீயா போட்டிக்கு சரி சோடி
அடி போடி நீ வெறும் வாயாடி

சோளக் காட்டு பாதையில
ஏஏ

வைகை ஆத்துத் தண்ணி
பையப் பாயும் நின்னு
பொன்னு வெளையும் எங்க மண்ணு
பாக்கணும் ஆயிரம் கண்ணு ஓஓ

ஓஓஓ

ஆன கட்டி உழுது
ஆடி மாசம் வெதச்சு
ஆயிரம் பேரு அறுவடை செஞ்சு
எங்க ஊருக்குப் பேரு ஓ

எங்க ஊரச் சுத்தி மரமெல்லாம்
குயிலுக் கூட்டம் பாடும்

எங்க ஓடக்குள்ள மரமெல்லாம்
பாட்டுக்குத் தாளம் போடும்

சல சலக்கும் ஆத்துத் தண்ணி
சிலு சிலுன்னு பாட்டு படிக்கும்

கல கலக்கும் கரும்புச் சோல
தெனம் புதுசா பாட்டு எடுக்கும்

ஓஓ ஓஓஓஒஓஒ

சோளக் காட்டு பாதையில
ஏஏ

பெண் கட்டான மயிலு
மச்சானத் தேடுது

ஹொய் ஹொய் ஹொய்
ஓஹோஹொ ஹொய்
ஹொய் ஹொய் ஹொய்
ஓஹோஹொ ஹொய்


பெண் மச்சானின் பார்வ
எம் மேல பாயுது

ஹொய் ஹொய் ஹொய்
ஓஹோஹொ ஹொய்
ஹொய் ஹொய் ஹொய்
ஓஹோஹொ ஹொய்

ஆண் பொல்லாத நோக்கம் உண்டாகுது
கல்யாண ஆசையில் திண்டாடுது

பெண் ஆளான பருத்தி
தானாக வெடிக்கும்
கல்யாண மனசு தானாக பழுக்கும்

சிங்கம் புலியக் கண்டா
மொறைச்சு நிப்பா பொண்ணு
தெக்குச்சீம பேரக் கேளு
வீரம் வெளஞ்ச மண்ணு ஓஓஓ

ஓஓஓ

கம்பெடுத்து நிப்பான்
எங்க ஊரு ஆளு
வெள்ளக்காரன் பயந்து ஓடுன
கதையக் கொஞ்சம் கேளு ஓஓஓ

எங்க ஆத்தா குடுத்தது
தாய்ப் பாலு
எப்பவும் படிப்பேன் பாட்டு

எங்க அப்பன் குடுத்தது
தமிழ்ப் பாலு
எப்பவும் நெலைக்கும் எம் பாட்டு

நான் பரம்பரையா பாட்டுக்காரி
வெவரம் உள்ள கெட்டிக்காரி

பண்ணபுரம் ஊருக்காரன்
பாட்டுல நான் கெட்டிக்காரன்

ஓஓ ஓஓஓஒஓஒ

சோளக் காட்டு பாதையில
பாட்டு கட்டிப் பாடும் குயிலே
நானும் கூட பாடும் பாட்டு
காதில் கேக்குதா
நான் பாடும் பாட்டுக்கு பதில் இருக்கா

உம் பாட்டு வீசுற காத்து
நான் காத்துல ஆடுற நாத்து

அட நானா போட்டிக்கு சரி சோடி
எம் மாமா நான் வெறும் வாயாடி


Solak Kaattu Paadhaiyla
Ae Ae

Sola Kaattu Paadhaiyla
Vandi Otti Pora Machaan
Sodi Kuyil Paadum Paattu
Kaadhil Kekkudhaa

Naan Paadum Paattukku
Badhil Irukkaa

Em Paattu Veesura Kaathu
Nee Kaathula Aadura Naathu
Adi Neeyaa Pottikku Sari Sodi
Adi Podi Nee Verum Vaayaadi

Sola Kaattu Paadhaiyla
Ae Ae

Vaigai Aathu Thanni
Paiya Paayum Ninnu
Ponnu Velaiyum Enga Mannu
Paakka Aayiram Kannu Oo

Ooo

Aana Katti Uzhudhu
Aadi Maasam Vedhachu
Aayiram Peru Aruvada Senju
Enga Oorukku Paeru Oo

Enga Oora Chuthi Maramellaam
Kuyilu Koottam Paadum

Enga Odakkulla Maramellaam
Paattukku Thaalam Podum

Sala Salakkum Aathu Thanni
Silu Silunnu Paattu Padikkum

Kala Kalakkum Karumbu Chola
Dhenam Pudhusaa Paattu Edukkum

Ooooo Oooooo

Sola Kaattu Paadhaiyla
Ae Ae

Female Kattaana Mayilu
Machaana Thaedudhu

Hoi Hoi Hoi
Ohoho Hoi
Hoi Hoi Hoi Ohoho Hoi


Female Machaanin Paarva
Em Maela Paayudhu

Hoi Hoi Hoi
Ohoho Hoi
Hoi Hoi Hoi Ohoho Hoi

Male Pollaadha Nokkam Undaagudhu
Kalyaana Aasaiyil Thindaadudhu

Female Aalaana Paruthi
Thaanaaga Vedikkum
Kalyaana Manasu Thaanaaga Pazhukkum

Singam Puliya Kandaa
Morachi Nippaa Ponnu
Thekkucheema Pera Kaelu
Veeram Velanja Mannu Oo Oo

Ooo Ooo

Kambeduthu Nippaan
Enga Ooru Aalu
Vellakkaaran Bayandhu Oduna
Kadhaiya Konjam Kaelu Oooo

Enga Aathaa Kuduthadhu
Thaai Paalu
Eppavum Padippen Paattu

Enga Appan Kuduthadhu
Thamizh Paalu
Eppavum Nelaikkum Yem Paattu

Naan Parambaraiyaa Paattukkaari
Vevaram Ulla Gettikkaari

Pannapuram Paattukkaaran
Paattula Naan Gettikkaaran

Oooooooooo

Sola Kaattu Paadhaiyla
Paattu Katti Paadum Kuyilae
Naanum Kooda Paadum Paattu
Kaadhil Kaekkudhaa
Naan Paadum Paattukku Badhil Irukkaa

Um Paattu Veesura Kaathu
Naan Kaatthula Aadura Naathu

Ada Naanaa Pottikku Sari Sodi
Em Maamaa Naan Verum Vaayaadi