Sonna Petcha Kelu |
|---|
சொன்ன பேச்ச கேளு பாப்பா
நீ ரொம்ப ரொம்ப நல்ல பாப்பா
கண்ண மூடும் கோபம் ஏன்பா
அதை விட்டுவிட்டு இங்க வாப்பா
சாச்சா சாச்சா ஜிங்கு சாச்சா
கோபம் தானா விட்டு போச்சா
சாச்சா சாச்சா ஜிங்கு சாச்சா
கோபம் தானா விட்டு போச்சா
சொன்ன பேச்ச கேளு பாப்பா
நீ ரொம்ப ரொம்ப நல்ல பாப்பா
சொன்ன பேச்ச கேளு பாப்பா
லா லால்ல லல்லால லா லல்லா லாலா
லா லல்லா லாலா லலலலா லா
பூவை போல் ஓரு புன்னகை
பூத்த தோட்டம் இது
தேனைப்போல் புது மெல்லிசை
பாடும் கூட்டம் மிது
பாசம் அன்பு கொண்டுதான்
பண்பாட வேண்டுமே
பார்வை இங்கு ஒன்றுதான்
என்றாக வேண்டுமே
வான் எங்கிலும் ஆடலாம் ஆடலாம்
வாழ்வென்ன என்று காணலாம்
பூமாலையை தோளிலிலே வாங்கலாம்
மன்னாதி மன்னன் நீயடா
நீ என்றும் நான் என்றும் வேறில்லையே
இன்று ஒன்றானோம் லலால லால லால லா
சொன்ன பேச்ச கேளு பாப்பா
நீ ரொம்ப ரொம்ப நல்ல பாப்பா
குழந்தைகள் : ஹஹஹஹாஹ்
கண்ண மூடும் கோபம் ஏன்பா
அதை விட்டுவிட்டு இங்க வாப்பா
குழந்தைகள் : ஹஹஹஹாஹ்
சாச்சா சாச்சா ஜிங்கு சாச்சா
கோபம் தானா விட்டு போச்சா
சாச்சா சாச்சா ஜிங்கு சாச்சா
கோபம் தானா விட்டு போச்சா
சொன்ன பேச்ச கேளு பாப்பா
நீ ரொம்ப ரொம்ப நல்ல பாப்பா
சொன்ன பேச்ச கேளு பாப்பா
தேவனின் திருப்பார்வையில்
பேதம் வந்ததில்லை
யாருமே அவன் சொந்தம்தான்
வேறு மாற்றமில்லை
தேடுகின்ற யாவையும்
கண்டாக வேண்டுமே
தேவலோகம் இங்குதான்
இப்போது தோன்றுமே
உன் கண்ணிலே கள்ளமே இல்லையே
பொன் போல பூத்த முல்லையே
என் சொந்தமே வேறுதான் இல்லையே
நான் உங்கள் வீட்டு பிள்ளையே
ஊரோடு நீ கூடு ஒன்றாகவே
இல்லை துன்பங்கள் லலால லால லால லா
சொன்ன பேச்ச கேளு பாப்பா
நீ ரொம்ப ரொம்ப நல்ல பாப்பா
குழந்தைகள் : ஹஹஹஹாஹ்
கண்ண மூடும் கோபம் ஏன்பா
அதை விட்டுவிட்டு இங்க வாப்பா
குழந்தைகள் : ஹஹஹஹாஹ்
சாச்சா சாச்சா ஜிங்கு சாச்சா
கோபம் தானா விட்டு போச்சா
சாச்சா சாச்சா ஜிங்கு சாச்சா
கோபம் தானா விட்டு போச்சா
சொன்ன பேச்ச கேளு பாப்பா
நீ ரொம்ப ரொம்ப நல்ல பாப்பா
சொன்ன பேச்ச கேளு பாப்பா அஆஹஆஹா
Sonna Pecha Kelu Paappaa
Nee Romba Romba Nalla Paappaa
Kanna Moodum Kobam Yen Paa
Adha Vittu Vittu Ingae Vaappaa
Chaachaa Chaachaa Chingu Chaachaa
Kobam Thaanaa Vittu Pochaa
Chaachaa Chaachaa Chingu Chaachaa
Kobam Thaanaa Vittu Pochaa
Sonna Pecha Kelu Paappaa
Nee Romba Romba Nalla Paappaa
Sonna Pecha Kelu Paappaa
Laa Laalla Lallaala Laa Lalla Laalaa
Laa Lalla Laalaa Lalalalaa Laa
Poovai Pol Oru Punnagai
Pootha Thottam Idhu
Thaenai Pol Pudhu Mellisai
Paadum Koottam Idhu
Paasam Anbu Kondu Thaan
Pan Paada Vendumae
Paarvai Ingu Ondru Thaan
Endraaga Vendumae
Vaan Engilum Aadalaam Aadalaam
Vaazhvenna Endru Kaanalaam
Poo Maalaiyai Tholilae Vaangalaam
Mannaadhi Mannan Neeyadaa
Nee Endru Naan Endru Verillaiyae
Indru Ondraanom Lalaala Laala Laala Laa
Sonna Pecha Kelu Paappaa
Nee Romba Romba Nalla Paappaa
Childrens : Hahahhahaha
Kanna Moodum Kobam Yen Paa
Adha Vittu Vittu Ingae Vaappaa
Childrens : Hahahhahaha
Chaachaa Chaachaa Chingu Chaachaa
Kobam Thaanaa Vittu Pochaa
Chaachaa Chaachaa Chingu Chaachaa
Kobam Thaanaa Vittu Pochaa
Sonna Pecha Kelu Paappaa
Nee Romba Romba Nalla Paappaa
Sonna Pecha Kelu Paappaa Papaa
Dhevanin Thiru Paarvaiyil
Baedham Vandhadhillai
Yaarumae Avan Sondham Thaan
Veru Maatram Illai
Thedugindra Yaavaiyum
Kandaaga Vendumae
Deva Logam Ingu Thaan
Ippodhu Thondrumae
Un Kannil Kallamae Illaiyae
Pon Pola Pootha Mullaiyae
En Sondhamae Veru Thaan Illaiyae
Naan Ungal Veettu Pillaiyae
Oorodu Nee Koodu Ondraagavae
Illai Thunbangal Lalaala Laala Laala Laa
Sonna Pecha Kelu Paappaa
Nee Romba Romba Nalla Paappaa
Childrens : Hahahhahaha
Kanna Moodum Kobam Yen Paa
Adha Vittu Vittu Ingae Vaappaa
Childrens : Hahahhahaha
Chaachaa Chaachaa Chingu Chaachaa
Kobam Thaanaa Vittu Pochaahaan
Chaachaa Chaachaa Chingu Chaachaa
Kobam Thaanaa Vittu Pochaa
Sonna Pecha Kelu Paappaa
Nee Romba Romba Nalla Paappaa
Sonna Pecha Kelu Paappaa Aaahaahaahaa