Dhyaname Yenadhu Manadhil

Dhyaname Yenadhu Manadhil Song Lyrics In English


தியானமே எனது மனதில் நிறைந்தது
சந்திர பிம்ப வதனம் தனில் தினம்
தியானமே எனது மனதில் நிறைந்தது
சந்திர பிம்ப வதனம் தனில் தினம்
தியானமே எனது மனதில் நிறைந்தது
சந்திர பிம்ப வதனம் தனில் தினம்
தியானமேஆஆ

காந்த சக்தியை இந்நாள் அறியேன் நான்
காந்த சக்தியை இந்நாள் அறியேன் நான்
காந்த சக்தியை இந்நாள் அறியேன் இரு
கண் மயங்கி ஸ்வாதீனமின்றி
காந்த சக்தியை இந்நாள் அறியேன் இரு
கண் மயங்கி ஸ்வாதீனமின்றி

தியானமே எனது மனதில் நிறைந்தது
சந்திர பிம்ப வதனம் தனில் தினம்
தியானமே


லோகமும் மதிலே தோன்றுமிந்த்ரிய
லோகமும் மதிலே தோன்றுமிந்த்ரிய
லோகமும் மதிலே தோன்றுமிந்த்ரிய
போகமும் யாவும் துறந்தேன் விஷய
போகமும் யாவும் துறந்தேன் கமல
முகமும் வசீகரஆஆஆஆ
முகமும் வசீகர நீளிரு விழிகளும்
முகமும் வசீகர நீளிரு விழிகளும்
முகமும் வசீகர நீளிரு விழிகளும்
மோஹன உருவும் பெயரும் ஆக உன்
மோஹன உருவும் பெயரும் ஆக உன்