Edhuthu Viduda Maappillai |
|---|
எடுத்து விடுடா
மாப்பிள்ளை மாப்பிள்ளை
அவுத்து விடுடா
மாப்பிள்ளை மாப்பிள்ளை
ம் ஹ்ம்ம் ம் ஹ்ம்ம்
எடுத்து விடுடா
மாப்பிள்ளை மாப்பிள்ளை
அவுத்து விடுடா
மாப்பிள்ளை மாப்பிள்ளை
அடிச்சு பாரு
வேப்பில்லை வேப்பில்லை
படிச்சு காட்டு
பாட்டுல பாட்டுல
வாசம் இருக்கும்
ஒரு சந்தன பத்தி
அழகு ரதியாம் உன்
அண்ணிய பத்தி
சொல்லி புடு ரெக்கை கட்டி
கற்பனையில் அண்ணன் பறக்க
எடுத்து விடுடா
மாப்பிள்ளை மாப்பிள்ளை
அவுத்து விடுடா
மாப்பிள்ளை மாப்பிள்ளை
அடிச்சு பாரு
வேப்பில்லை வேப்பில்லை
படிச்சு காட்டு
பாட்டுல பாட்டுல
என்ன மாப்பிள்ளை
நீ அந்த அம்மினிய பத்தி
எடுத்து சொல்றதுல பெரிய
மாப்பிள்ளை ஆடி அசந்து
ஆவி ஆகிறனும் டா
அப்படியா
சொல்லத்தான் சொல்லும் இல்லை
சொல்லி அடிச்ச செப்பு சிலை
அந்த நாள் அல்லி இல்லை
அடிச்சு தூக்கும் ஆச முல்லை
பட்டு பூச்சேலை போட்ட பூந்தேரு
வாசம் போகாத வெற்றிவேரு
சாந்து பொட்டடோடு சுத்தும் பல்லாக்கு
பரிசம் போட்டாச்சு பங்குனிக்கு
அண்ணாச்சி சந்தோசமா
நீ கொண்டாடு சம்சாரம்மா
எடுத்து விடுடா
மாப்பிள்ளை மாப்பிள்ளை
அவுத்து விடுடா
மாப்பிள்ளை மாப்பிள்ளை
வாசம் இருக்கும் ஒரு சந்தன பத்தி
அழகு ரதியாம் உன் அண்ணிய பத்தி
சொல்லி புடு ரெக்கை கட்டி
கற்பனையில் அண்ணன் பறக்க
எடுத்து விடுடா
மாப்பிள்ளை மாப்பிள்ளை
அவுத்து விடுடா
மாப்பிள்ளை மாப்பிள்ளை
அடிச்சு பாரு
வேப்பில்லை வேப்பில்லை
படிச்சு காட்டு
பாட்டுல பாட்டுல
பின்னல்தான்
பின்னால் தொங்கும்
பொண்ண வளச்சு பின்னி
கொள்ளும் ஹ்ம்ம்
மின்னல்தான் கண்ணில்
மின்னும் மின்னி முழங்கி
சந்தம் சொல்லும் தாள
கட்டுடோடு தாவும் தேன்கூடு
ராகம் கொண்டாடும் மாணி முத்து
பூவும் பொட்டோடு பொங்கும்
பால் ஏடு பூமி காணாத
வைரக்கொத்து
அண்ணே என்
பாட்டுக்குள்ளே
அந்த அண்ணிதான்
சிக்கவில்லை
எடுத்து விடுடா
மாப்பிள்ளை மாப்பிள்ளை
அவுத்து விடுடா
மாப்பிள்ளை மாப்பிள்ளை
வாசம் இருக்கும் ஒரு சந்தன பத்தி
அழகு ரதியாம் உன் அண்ணிய பத்தி
சொல்லி புடு ரெக்கை கட்டி
கற்பனையில் அண்ணன் பறக்க
எடுத்து விடுடா
மாப்பிள்ளை மாப்பிள்ளை
அவுத்து விடுடா
மாப்பிள்ளை மாப்பிள்ளை
அடிச்சு பாரு
வேப்பில்லை வேப்பில்லை
படிச்சு காட்டு
பாட்டுல பாட்டுல