En Ninaivuthaane Yaenguthe |
|---|
என்நினைவு தானே ஏங்குதே
என்நினைவு தானே ஏங்குதே
பெற்ற அன்னையில்லையே
பேசும் தெய்வம் இல்லையே
அவள் தான் இன்றி நானில்லையே ஓஓஓ
என்நினைவு தானே ஏங்குதே
பெற்ற அன்னையில்லையே
பேசும் தெய்வம் இல்லையே
அவள் தான் இன்றி நானில்லையே ஓஓஓ
என்நினைவு தானே ஏங்குதே
நீதான்நானும் இங்கு பாடல் சொல்லும்
ஞானம் எல்லாம் அள்ளித் தந்த தேவன்
குருநாதனேஉனை வாழ்த்தினேன்
நான்தான்தாயுமின்றி பாட்டு பாட
வாயும் இன்றி தத்தளிக்கும் ஜீவன்
என்னை வாழ்த்தினால் நான் பாடுவேன் ஏஏ
என்நினைவு தானே ஏங்குதே
நெஞ்சேஉந்தன் பக்கம் தெய்வம் உண்டு
உன்னை வெல்ல யாரும் இல்லை பாடு
நீபாடினால் ஊர் பாடுமே
வாவாவெற்றி என்னும் மாலை உண்டு
உந்தன் தோளில் வாங்கிக் கொண்டு ஆடு
வருங்காலமே உன் கையில்தான் ஏஏ
என்நினைவு தானே ஏங்குதே
பெற்ற அன்னையில்லையே
பேசும் தெய்வம் இல்லையே
அவள் தான் இன்றி நானில்லையே ஏஏ
என்நினைவு தானே ஏங்குதே
நாதம்மீட்டும் இந்த தந்திக்குள்ளே
பாலைப் போல பொங்கி பொங்கி மோதும்
இதுதான் எனது இசைக் காவியம்
கீதம்என்னுடைய சித்தத்திலும்
என்னுடைய ரத்தத்திலும் ஊறும்
அதற்காகவே நான் வாழ்கிறேன் ஏஏ
என்நினைவு தானே ஏங்குதே
பெற்ற அன்னையில்லையே
பேசும் தெய்வம் இல்லையே
அவள் தான் இன்றி நானில்லையே ஏஏ
என்நினைவு தானே ஏங்குதே