Javadhu Santhana Poovu |
|---|
ஹே சும் சும்
ஹே சும் சும்
அஹாஹாஹாஹாஹா
ஜவ்வாது சந்தன பூவு
தொட்டாலே ஏறுது சூடு
ஜவ்வாது சந்தன பூவு
தொட்டாலே ஏறுது சூடு
பன்னீரில் நீந்தினால்
வெந்நீராய் மாறுதே
உன் ஆசை தீயிலே
என் மேனி வேகுதே
ஓ ஓ ஹோஹோஹோ
ஜவ்வாது சந்தன பூவு
சும் சும்
தொட்டாலே ஏறுது சூடு
சும் சும்
பன்னீரில் நீந்தினால்
வெந்நீராய் மாறுதே
உன் ஆசை தீயிலே
என் மேனி வேகுதே
ஓ ஓ ஹோஹோஹோ
கண்ணால் காணும் நேரம்
உன்னால் ஆசை மோதும்
பொன்னால் ஆன தேகம்
தந்தால் மோகம் தீரும்
கண்ணா உந்தன் கையில் ஆடும் ரோஜா பூ
ஹாஹா இன்னும் என்ன பெண்ணே அங்கே வீராப்பு
ஹுஹா ஹா
காலம் நேரம் வரும் வரை பொறுத்திரு
போதும் போதும் விருந்தினை கொடுத்திடு
ஜவ்வாது சந்தன பூவு
சும் சும்
தொட்டாலே ஏறுது சூடு
சும் சும்
பன்னீரில் நீந்தினால்
வெந்நீராய் மாறுதே
உன் ஆசை தீயிலே
என் மேனி வேகுதே
ஓ ஓ ஹோஹோஹோ
ஹா மின்னும் தேவா லோகம்
அங்கு நாமும் போவோம்
வெள்ளிப்பூவை அள்ளி
மாலை சூடி கொள்வோம்
நிலா மீது தங்க தேரில் செல்வோமே
சூர பானம் நாமும் உண்டு பார்ப்போமே
சொர்கம் அங்கே கதவுகள் திறக்காது
காதல் கண்ணில் கனவுகள் பிறக்காது
ஜவ்வாது சந்தன பூவு
சும் சும்
தொட்டாலே ஏறுது சூடு
சும் சும்
பன்னீரில் நீந்தினால்
வெந்நீராய் மாறுதே
உன் ஆசை தீயிலே
என் மேனி வேகுதே
ஓ ஓ ஹோஹோஹோ