Kadhal Illamal |
|---|
காதல் இல்லாமல் வாழ்வில்
எந்நாளும் இன்பம் இல்லையே
ஆண் பெண் என்றாலே
ஆசை கொள்ளாமல்
உலகம் இல்லையே
இளமை என்பதே இனிமை
ஹோ ஹோ
இனிமை இல்லையேல்
கொடுமை
ஹோ ஹோ
அதை ரசித்து வாழ்வதே
பெருமை புரிந்ததா ஹா
காதல் இல்லாமல் வாழ்வில்
எந்நாளும் இன்பம் இல்லையே
ஆண் பெண் என்றாலே
ஆசை கொள்ளாமல்
உலகம் இல்லையே
நினைத்த சுகங்களை அனுபவி
அது இளமைக் கவிதையின் பல்லவி
ஹோய்
அணைத்து ரசிப்பதில் ஆனந்தம்
அதில் அடங்கி ருசிப்பது பேரின்பம்
ஹோய்
ஆண்கள் இல்லாமல் பெண் ஏது
பெண்கள் இல்லாமல் ஆண் ஏது
பெண் ஆண்கள் இல்லாமல் பெண் ஏது
பெண்கள் இல்லாமல் ஆண் ஏது
ஒருவர் ஒருவராய்ப் பிறந்தோமே
இருவர் ஒருவராய் இணைந்தோமே
ஆண் ஒருவர் ஒருவராய்ப் பிறந்தோமே
இருவர் ஒருவராய் இணைந்தோமே
நேரம் காலங்கள்
சேருகின்ற போது
இன்பம் தூரப் போகுமோ கண்மணி
காதல் இல்லாமல் வாழ்வில்
எந்நாளும் இன்பம் இல்லையே
ஆண் பெண் என்றாலே
ஆசை கொள்ளாமல்
உலகம் இல்லையே
இளமை என்பதே இனிமை
ஹோ ஹோ
இனிமை இல்லையேல்
கொடுமை
ஹோ ஹோ
அதை ரசித்து வாழ்வதே
பெருமை புரிந்ததா ஹா
காதல் இல்லாமல் வாழ்வில்
எந்நாளும் இன்பம் இல்லையே
ஆண் பெண் என்றாலே
ஆசை கொள்ளாமல்
உலகம் இல்லையே
ஒருத்தன் ஒருத்தியை நினைப்பது
அந்த ஒருத்தி ஒருவனை ரசிப்பதும்
ஹோய்
இயற்கை கொடுத்து வைத்த சீதனம்
இதை மறந்து போவதென்ன மடத்தனம்
ஹோய்
பூக்கள் இல்லாமல் காய்க்காது
மேகம் இல்லாமல் நீர் ஏது
ஆண் பூக்கள் இல்லாமல் காய்க்காது
மேகம் இல்லாமல் நீர் ஏது
பறவை போல
நாம் பறப்போமே
கனவில் தினம் தினம் மிதப்போமே
பெண் பறவை போல
நாம் பறப்போமே
கனவில் தினம் தினம் மிதப்போமே
நேரம் காலங்கள்
சேருகின்ற போது
இன்பம் தூரப் போகுமோ கண்மணி
காதல் இல்லாமல் வாழ்வில்
எந்நாளும் இன்பம் இல்லையே
ஆண் பெண் என்றாலே
ஆசை கொள்ளாமல்
உலகம் இல்லையே
இளமை என்பதே இனிமை
ஹோ ஹோ
இனிமை இல்லையேல்
கொடுமை
ஹோ ஹோ
அதை ரசித்து வாழ்வதே
பெருமை புரிந்ததா ஹா
காதல் இல்லாமல் வாழ்வில்
எந்நாளும் இன்பம் இல்லையே
ஆண் பெண் என்றாலே
ஆசை கொள்ளாமல்
உலகம் இல்லையே