Kadhal Pennea

Kadhal Pennea Song Lyrics In English


நனனா நனனா
நனனனானா நனனனா
நனனா நனனா
நனனனானா நனனனா

ஓ காதல் பெண்ணே
காதல் பெண்ணே
நான் பைத்தியமானேன்
உன் கண்ணுக்குள்ள
என்ன வச்சி நீ
வைத்தியம் பாரேன்

என் காதல் பெண்ணே
காதல் பெண்ணே
நான் பைத்தியமானேன்
உன் கண்ணுக்குள்ள
என்ன வச்சி நீ
வைத்தியம் பாரேன்

உன் நெஞ்சிக்குள்ளே
வீடு கட்டு வாடகைக்கு வாரேன்
வாடகையா என்ன வேணும்
காலம் பூரா காதல் தாரேன்
கனவுல நீதான் அடிக்கடி வந்து
அடிதடி செஞ்ச
நான் உன கெஞ்ச

காதல் பெண்ணே
காதல் பெண்ணே
நான் பைத்தியமானேன்
உன் கண்ணுக்குள்ள
என்ன வச்சி நீ
வைத்தியம் பாரேன்

ஹேய்
பெண்ணே நீயும் தேவதைதானா
மனசுக்குள் என்ன கேட்குதடி
அய்யோ காதல் ராட்சசி
என்றே கதறுதடி

பூவில் பூத்து வந்தவள்தானா
புன்னகை பார்த்தால் தோனுதடி
உன் ரோஜா பூவில் முள்ளிருந்து
எனைக்கொள்ளுதடி

நேந்துவிட்ட ஆட்டப்போல
வேர்த்துக்கொட்ட வச்சிப்புட்ட
என் காலம் நேரம் மாத்திப்புட்ட
போடி போடி பொட்டப்புள்ள
லூசா என்ன விட்டுட்ட புள்ள
உன்னால நானும் தூங்கவில்ல
மூச்சுக்காத்த வாங்கல புள்ள


ஹேய் காதல் பெண்ணே
காதல் பெண்ணே
நான் பைத்தியமானேன்
உன் கண்ணுக்குள்ள
என்ன வச்சி நீ
வைத்தியம் பாரேன்

ஹே காதல் இங்கே சத்தியமாக
கிறுக்குன்னு இப்போ புரியுதடி
கண்ண மூடும்போதும்
உன் முகம் தெரியுதடி

காலை மாலை இராத்திரி வேளை
கண்டபடி நெனப்பு அலையுதடி
அது சின்னப்புள்ள போல
உனக்குள்ள ஒழியுதடி

எக்குத்தப்பா மாட்டிக்கிட்டேன்
நெஞ்சில் வந்து பூட்டிக்கிட்ட
என் கையில கைய கோர்த்துக்கிட்ட
போடி போடி பொட்டப்புள்ள
லூசா என்ன விட்டுட்ட புள்ள
உன்னால நானும் தூங்கவில்ல
மூச்சுக்காத்த வாங்கல புள்ள

என் காதல் பெண்ணே
காதல் பெண்ணே
நான் பைத்தியமானேன்
உன் கண்ணுக்குள்ள
என்ன வச்சி நீ
வைத்தியம் பாரேன்

உன் நெஞ்சிக்குள்ளே
வீடு கட்டு வாடகைக்கு வாரேன்
வாடகையா என்ன வேணும்
காலம் பூரா காதல் தாரேன்
கனவுல நீதான் அடிக்கடி வந்து
அடிதடி செஞ்ச
நான் உன கெஞ்ச

காதல் பெண்ணே
காதல் பெண்ணே
நான் பைத்தியமானேன்
உன் கண்ணுக்குள்ள
என்ன வச்சி நீ
வைத்தியம் பாரேன்