Keladi En Pavaiye

Keladi En Pavaiye Song Lyrics In English


கேளடி என் பாவையேஆடவன் உன் தேவையேமோகம் கொண்ட போதும்தாகம் வந்த போதும்ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும் ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்

கேளடி என் பாவையேஆடவன் உன் தேவையேமோகம் கொண்ட போதும்தாகம் வந்த போதும்ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும் ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்

தன்னைத்தானே சுற்றி வாழும் பூமி போலேஎன்னை நானும் சுற்றி வந்த வாழ்விலேநித்தம் பூமி சுற்றி ஓடும் சூரியன் போல்பாவை உன்னை நானும் சுற்றி வந்ததே

ஒன்றில் ஒன்று சேர்த்து வைக்கும் சாமிதானம்மாஉன்னை என்னை சேர்த்து வைக்க கோவம் ஏனம்மாஹா ஹாஒன்றில் ஒன்று சேர்த்து வைக்கும் சாமிதானம்மாஉன்னை என்னை சேர்த்து வைக்க கோவம் ஏனம்மா

என் சொந்தமே என் சொர்க்கமே இணைந்திடம்மாகனிந்திடு கலந்திடு இன்பம் பொங்கும் என்றுமே

கேளடி என் பாவையேஆடவன் உன் தேவையேமோகம் கொண்ட போதும்தாகம் வந்த போதும்ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும் ல ல ல லல்ல ல லவேண்டும்லா ர ர ரி ரி ரவேண்டும்


கேளடி என் பாவையேஆடவன் உன் தேவையேஹோ

கானம் பாடும் வீணை நாளும் வாடலாமாமீட்டும் வேளை ராகம் இன்றி போகுமாவானம் பார்த்த பூமி போல ஆகலாமாதென்றல் தேடும் பூவைப் போன்ற பூவையே

சேவல் இன்றி பெட்டை ஒன்று வீணில் வாடுதேகாவல் இன்றி கன்னி இங்கு கானம் பாடுதேசேவல் இன்றி பெட்டை ஒன்று வீணில் வாடுதேகாவல் இன்றி கன்னி இங்கு கானம் பாடுதே

நினைத்தது நடந்தது தொடர்ந்ததம்மாசிலிர்த்தது சிலிர்த்தது இன்னும் இங்கு வெட்கமா

கேளடி என் பாவையேஆடவன் உன் தேவையேமோகம் கொண்ட போதும்தாகம் வந்த போதும்ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும் ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும் கேளடி என் பாவையேஹாஹஹாஆடவன் உன் தேவையேருருருருரு