Kichu Kichu |
|---|
மியாவ்
கிச்சுக்கிச்சு யயா
சொக்கி சொக்கி
வாயா பிச்சு பிச்சுத் தாயா ஓ ஓ ஓ
தத்தித் தத்தித் தாவுதே வெட்கம்
உன்னைக் கண்டால்
வார்த்தைகள் சிக்கும்
வந்துவிடு நீ எந்தன் பக்கம்
என்னுடைய விக்கலும் நிக்கும்
சே சே போச்சே
எந்தன் தூக்கம் போச்சே
சே சே ஆச்சே
ஏதோ எனக்குள் ஆயாச்சே
சா சா ஆச்சா
உனக்குள் ஏதும் ஆச்சா
சா சா ஆச்சா
எந்தன் நிலைமை புரிஞ்சாச்சா
தத்தித் தத்தித் தாவுதே வெட்கம்
ஓஓஹோ
உன்னைக் கண்டால்
வார்த்தைகள் சிக்கும்
ஓஓஹோ
ஹூ ஹூ ஹோ ஒ
ஹூ ஹூ ஹோ ஒ
ஆண் யெஹ் அ
கமான் பேபி கேர்ள் மல்லிகா அ
கேன் ஐ பைட் யூ லைக் எ நெல்லிக்கா அ
கமான் பேபி கேர்ள் மல்லிகா அ
கேன் ஐ பைட் யூ லைக் எ நெல்லிக்கா அ
பதறிப் போனது பருவம்
பருவம்
உதறல் ஆனது உருவம்
உருவம்
உறக்கத்தை தொலைத்தேனே
ஓஓஓஓ
தப்பு செய்யுது வயசு
வயசு
தட்டிக் கொடுக்குது மனசு
மனசு
உனைக் காவல்
வைப்பேனே
ஓ
இரவோடும் பகலோடும்
நான் கூட வருவேனே
எது எப்போ உன் தேவை
கேட்காமல் தருவேனே
பல நாளாய்
என்னைச் சுற்றி வந்து
உன்னைச் சுற்றி வர வைத்தாய்மியாவ்
சே சே போச்சே
எந்தன் தூக்கம் போச்சே
சே சே ஆச்சே
ஏதோ எனக்குள் ஆயாச்சே
சா சா ஆச்சா
உனக்குள் ஏதும் ஆச்சா
சா சா ஆச்சா
எந்தன் நிலைமை புரிஞ்சாச்சா
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
கிச்சுக்கிச்சு யயா
சொக்கி சொக்கி
வாயா பிச்சு பிச்சுத் தாயா ஓ ஓ ஓ
கனவில் வந்து என்னை
என்னை
கலகம் செய்த உன்னை
உன்னை
தண்டிக்கத் துணிந்தேனே
ஓஓஓஓ
ஆடை மாற்றும் நேரம்
நேரம்
ஆசை இடம் வளம் மாறும்
மாறும்
அதையும் நான் ரசித்தேனே
ஓஓஓஓ
ஆசைக்கு ஆடைகள்
போட்டாலும் அடங்காது
அங்கத்தின் பசி தன்னை
பிழை சொல்ல கூடாது
உயிரோடு என்னை நீயும்
திட்டம் போட்டு தீர்த்து கட்டி
விடுடா மியாவ் ஆஆஆ
பெண் மற்றும்
கிச்சுக்கிச்சு யயா ஓ ஓ ஓ
சொக்கி சொக்கி ஓ ஓ ஓ
வாயா பிச்சு பிச்சுத் தாயா ஓ ஓ ஓமியாவ்