Let’s Go Party

Let’s Go Party Song Lyrics In English


உல்லாசமாய்
உற்சாகமாய் கொண்டாட
டா இந்த உலகை பெண்
பூக்களை உன் பூக்களாய்
கைகோர்க்கவா கண்ணாடி
அழகை

கல்யாணம் வேணாம்
மச்சி கண்ணீரும் வேணாம்
மச்சி தண்ணீரில் வண்ண
வண்ண மீன்கள் போல
வாழுவோம்

பெண் பூவை
கையில் அள்ளு
பேரின்பம் கோடி
சொல்லு உல்லாச
வாழ்வை வென்று
நீயும் உச்சம் தொடுடா

வாடா மச்சான்
லெட்ஸ் கோ பார்ட்டி

லெட்ஸ் கோ
பார்ட்டி யா யா லெட்ஸ்
கோ பார்ட்டி யா யா
லெட்ஸ் கோ பார்ட்டி
யா யா லெட்ஸ் கோ
பார்ட்டி ஹேய் ஹேய்

லெட்ஸ் கோ
பார்ட்டி ஹே ஹே
லெட்ஸ் கோ பார்ட்டி
ஹே ஹே லெட்ஸ்
கோ பார்ட்டி ஹே
ஹே லெட்ஸ் கோ
பார்ட்டி ஹே ஹே

மச்சான் என் நியூ
இயர் ரெசொலிஷன்
சத்தியமா சரக்கடிக்க
மாட்டேன் என் நியூ
இயர் ரெசொலிஷன்
சத்தியமா தம்மடிக்க
மாட்டேன்

குடிகாரன் பேச்சு
விடிஞ்சா போச்சு என்
ஃபிகரு மூஞ்சி மறந்தே
போச்சு அப்பன் குடுத்த
காசு எல்லாம் சரக்கா
மாறி உள்ள போச்சு

நேற்றோடு சோகம்
ஓடிப்போனதே இன்றோடு
லைஃப் ஸ்டைல் மாறி
போனதே இரத்தத்தில்
உண்டு ஏபி பாசிட்டிவ்
நாங்கள் தான் என்றும்
பி பாசிட்டிவ்

டை கட்டி போவோம்
டைடல் பார்க்குதான் கை
கட்டி என்றும் வாழ
மாட்டோம் தான் ஆகாயம்
எங்கள் எல்லை கோடுதான்
குத்தாட்டம் போட்டா சக்க
போடு தான்

மச்சான் மச்சான்
என்ஜாய் என்ஜாய் வா
வா வா வா வா வா வா

வாடா மச்சான்
லெட்ஸ் கோ பார்ட்டி

லெட்ஸ் கோ
பார்ட்டி யா யா லெட்ஸ்
கோ பார்ட்டி யா யா
லெட்ஸ் கோ பார்ட்டி
யா யா லெட்ஸ் கோ
பார்ட்டி ஹேய் ஹேய்

லெட்ஸ் கோ
பார்ட்டி ஹே ஹே
லெட்ஸ் கோ பார்ட்டி
ஹே ஹே லெட்ஸ்
கோ பார்ட்டி ஹே
ஹே லெட்ஸ் கோ
பார்ட்டி ஹே ஹே


என்னோடு பேசும்
ஏஞ்சல் பூவா நீ கண்ணாலே
பேசும் ஊஞ்சல் தீவா நீ
ஆண்ட்ராய்டில் நீதான்
அட்டை படமோ அன்பே
உன் காதல் விட்டு விடுமோ

பெண்ணின்றி உலகில்
போதை இல்லை பெண்ணின்றி
உலகில் ஏதுமில்லை உனக்கான
பொண்ண கேச் பண்ணுடா
அவளோட லைஃப்ப மேச்
பண்ணுடா

மச்சான் மச்சான்
என்ஜாய் என்ஜாய் வா
வா வா வா வா வா வா

வாடா மச்சான்
லெட்ஸ் கோ பார்ட்டி

லெட்ஸ் கோ
பார்ட்டி யா யா லெட்ஸ்
கோ பார்ட்டி யா யா
லெட்ஸ் கோ பார்ட்டி
யா யா லெட்ஸ் கோ
பார்ட்டி ஹேய் ஹேய்

லெட்ஸ் கோ
பார்ட்டி ஹே ஹே
லெட்ஸ் கோ பார்ட்டி
ஹே ஹே லெட்ஸ்
கோ பார்ட்டி ஹே
ஹே லெட்ஸ் கோ
பார்ட்டி ஹே ஹே

உல்லாசமாய்
உற்சாகமாய் கொண்டாட
டா இந்த உலகை பெண்
பூக்களை உன் பூக்களாய்
கைகோர்க்கவா கண்ணாடி
அழகை

கல்யாணம் வேணாம்
மச்சி கண்ணீரும் வேணாம்
மச்சி தண்ணீரில் வண்ண
வண்ண மீன்கள் போல
வாழுவோம்

பெண் பூவை
கையில் அள்ளு
பேரின்பம் கோடி
சொல்லு உல்லாச
வாழ்வை வென்று
நீயும் உச்சம் தொடுடா

வாடா மச்சான்
லெட்ஸ் கோ பார்ட்டி

லெட்ஸ் கோ
பார்ட்டி யா யா லெட்ஸ்
கோ பார்ட்டி யா யா
லெட்ஸ் கோ பார்ட்டி
யா யா லெட்ஸ் கோ
பார்ட்டி ஹேய் ஹேய்

லெட்ஸ் கோ
பார்ட்டி ஹே ஹே
லெட்ஸ் கோ பார்ட்டி
ஹே ஹே லெட்ஸ்
கோ பார்ட்டி ஹே
ஹே லெட்ஸ் கோ
பார்ட்டி ஹே ஹே

விஷ் யூ எ
ஹேப்பி நியூ இயர்