Madhurakkaran Thaana |
|---|
மதுரக்காரன் தானா
தீவானா ஆவானா மனசு மாறுவானா
மதுரக்காரன் தான்டி வாயேண்டி
நான்தான்டி உன் மனசுக்கேத்தவன்டி
கும்மாளம் ஹோய் கொண்டாட்டாட்டம்
பருவ பாட்டு படிப்போம் படிச்சிக்கிட்டு
உறுமி மேளம் அடிப்போம்
அடிக்கடி விழியை காட்டி நடிப்போம்
இளைய நெஞ்சை வலையை வீசிப் பிடிப்போம்
சித்தாட கொத்தாக முன்னாடி சரிஞ்சிட
சிட்டாட்டம் சிறகடிக்க
பரிசம் வைக்கும்
மதுரக்காரன் தான்டிஹாங்
வாயேன்டிஹாஹாங்
நான்தான்டி உன் மனசுக்கேத்தவன்டி
ஹோய்
மதுரக்காரன் தானா
செந்தூரப் பொடித் தூவும் அங்கந்தான்
சிவக்காதா சிலிர்க்காதா
முத்தாரம் பதிக்காத கன்னந்தான்
மினுக்காதா மயக்காதா
நெனச்சதும்தான் கெடச்சிடுமா
வெதச்சதும்தான் மொளச்சிடுமா
கண்டால் காதல் மயக்கம்
தன்னால் ஏறும் பொன் மானே
மதுரக்காரன் தானா
குரு : தீவானா ஆவானா
மனசு மாறுவானா
நான் மதுரக்காரன் தான்டி
வந்தாளே வடநாட்டு பொண்ணுதான்
ஹோய்எதுக்காக அதுக்காக
ஓஒ முந்தான மூடும் வெட்கத்தால்
சிரிப்பாலேஎரித்தாளே
அடிக்கரும்பா இனிக்கிறியே
அணைச்சிடத்தான் தடுக்கிறியே
விட்டாப் போதும் மெதுவா
கெட்டுப் போகும் பூமேனி
மதுரக்காரன் தானா
தீவானா ஆவானா மனசு மாறுவானா
பரிசம் வைக்கும்
மதுரக்காரன் தான்டிஹாங்
வாயேன்டிஹாஹாங்
நான்தான்டி உன் மனசுக்கேத்தவன்டி
கும்மாளம் ஹோய் கொண்டாட்டாட்டம்
பருவ பாட்டு படிப்போம் படிச்சிக்கிட்டு
உறுமி மேளம் அடிப்போம்
அடிக்கடி விழியை காட்டி நடிப்போம்
இளைய நெஞ்சை வலையை வீசிப் பிடிப்போம்
சித்தாட கொத்தாக முன்னாடி சரிஞ்சிட
சிட்டாட்டம் சிறகடிக்க
பரிசம் வைக்கும்
மதுரக்காரன் தான்டிவாயேன்டி
நான்தான்டி உன் மனசுக்கேத்தவன்டிஅடடடா
மதுரக்காரன் தான்டி