Madonna Paadala Nee |
|---|
மடோன்னா
பாடலா நீ மும்பையின்
மாடலா நீ டயானா
சாயலா நீ அம்மா நீ
அர்னோல்டின்
தேகம் என்ன அகேந்தா
மோகம் என்ன அனகோண்டா
வேகம் என்ன அம்மாடி
ஆஹா பாடி தான்
கிப்சி பேச்சு பெப்சி பெப்சி
பார்வை தான் மிக்சி பார்டி
செக்ஸி செக்ஸி
மன்னா ஏன் லுக்கு
நீரை தொட்டு புட்டு எந்நாளும்
கிக்கு நீதான் ப்ளே பாய் புக்கு
ஹோய்
அர்னோல்டின் தேகம்
என்ன அகேந்தா மோகம் என்ன
அனகோண்டா வேகம் என்ன
அம்மாடி
ஆஹா பாடி தான்
கிப்சி பேச்சு பெப்சி பெப்சி
பார்வை தான் மிக்சி பார்டி
செக்ஸி செக்ஸி
சீக்ரட் ஆப்
எனெர்ஜி பூஸ்ட்
அல்ல நீயே
காம்ப்ளான்
பாய் நீ ஆக காரணம்
நானே
சைலன்டா
நித்தம் வைக்கின்ற
முத்தம்
தித்திக்கும்
லீலை கட்பரிஸ் போலே
அடி லிப்பும்
லிப்பும் ஒண்ணா சேர
சிப்பு வேணாம்
அடடா மெதுவா
மடோன்னா
பாடலா நீ மும்பையின்
மாடலா நீ டயானா
சாயலா நீ அம்மா நீ
அர்னோல்டின்
தேகம் என்ன அகேந்தா
மோகம் என்ன அனகோண்டா
வேகம் என்ன அம்மாடி
பக்கத்தில் நீ
வந்தால் ப்ளட் பிரஷர்
ஏறும்
வெட்கத்தை
நான் விட்டால் கூச்சங்கள்
ஆறும்
கை வச்சால்
மேலே கி போர்டை
போலே
உண்டாகும் ராகம்
மியூசிக் உன் தேகம்
அடி மேஜர்
ஸ்கேல்உம் மைனர்
ஸ்கேல்உம் உன்னில்
பார்த்தேன்
என்னை நீ பாடு
அர்னோல்டின்
தேகம் என்ன அகேந்தா
மோகம் என்ன அனகோண்டா
வேகம் என்ன அம்மாடி
மடோன்னா
பாடலா நீ மும்பையின்
மாடலா நீ டயானா சாயலா
நீ அம்மா நீ
மன்னா ஏன்
லுக்கு நீரை தொட்டு
புட்டு எந்நாளும் கிக்கு
நீதான் ப்ளே பாய் புக்கு
ஹோய்
ஆஹா பாடி தான்
கிப்சி பேச்சு பெப்சி பெப்சி
பார்வை தான் மிக்சி பார்டி
செக்ஸி செக்ஸி