Madurai Ponnu

Madurai Ponnu Song Lyrics In English


மதுர பொண்ணு
எதிரே நின்னு என்ன கட்டி
புடிச்சு பாரு மல்லிக பூ
மரிகொழுந்து என்ன தொட்டு
கடிச்சு பாரு

என் தாவணி
வந்தது பின்னால் என்
தாகம் வந்தது முன்னாள்
தேவதை வந்தது உன்னால்
கொண்டாடும் வயசு

ஹே ஊசி குதுர
கண்ணால் பல ஊரே வந்தது
பின்னால் உள்ளம் கேட்டது
உன்னால் தள்ளாடும் மனசு

சந்தோஷ தேரில்
வா வந்து ஏறிக்கோடா
சந்தேகம் இருந்தா வா
வந்து கத்துகோடா என்
தேகம் மேகம் வா மேலே
மேலே போடா மழையாக
மாறி நீ மீண்டும் கீழே வாடா


உன் காதல்
அது இங்கே செல்லாதடா
அட உன் காசு அது மட்டும்
செல்லுமடா

புதிரான போர்
இந்த இடம் தான்டா
இங்கு நீ வந்து தோற்றாலும்
வெற்றியடா எல்லாருமே
ஒன்றே என்னும் மஞ்சம்
இது ஹே ஹே

சந்தோஷ தேரில்
வா வந்து ஏறிக்கோடா
சந்தேகம் இருந்தா வா
வந்து கத்துகோடா என்
தேகம் மேகம் வா மேலே
மேலே போடா மழையாக
மாறி நீ மீண்டும் கீழே வாடா