Maina Maina

Maina Maina Song Lyrics In English


  மைனா மைனா
மாமன் புடிச்ச மைனா

  என் மனசுக்கேத்த
வாட்டமான மைனா

 உன் வயசு மூனாறு

ஆண் இனி வேணாம் தகராறு
இது வயசுக்கோளாறு
ஆண் நம் வழியில வேறாரு

 ஹோய் மைனா மைனா
மாமன் புடிச்ச மைனா

  என் மனசுக்கேத்த
வாட்டமான மைனா


போவோமா ஊர்வலமா
வாயேன்மா சீக்கிரமா
தனியாக போகணுமா
துணை ஏதும் பாக்கணுமா
வச்சகுறி மாறி போகாது
அடி ஆத்தி
பச்சைக்கிளி பாதை மாறாது

என் ராசி
ஆண் புது ராசி
நான்தானே
ஆண் சுகவாசி
தா நானா தனனானா
தா நானா தனனானா

எல்லோரும் பாடு
என்னோடு ஆடு
சந்தோஷமாக இப்போதும்
எப்போதும்

  மைனா மைனா
மாமன் புடிச்ச மைனா

  என் மனசுக்கேத்த
வாட்டமான மைனா

 உன் வயசு மூனாறு

ஆண் இனி வேணாம் தகராறு
இது வயசுக்கோளாறு
ஆண் நம் வழியில வேறாரு

  மைனா மைனா
மாமன் புடிச்ச மைனா

  என் மனசுக்கேத்த
வாட்டமான மைனா


சேத்துக்குள்ள கால வச்சு
நாத்து நடும் பெண்டுகளே
பெண் லுலுலுலுலு
சீக்கிரமா போகவேணும்
நாத்துகள நட்டு முடி
பெண் லுலுலுலுலு

மாமனுக்கு ஆசையில
பெண் தன்னானா தனனானா
சோள களி ஊட்டி விடு
பெண் தன்னானா தனனானா
ராத்திரிக்கு கூதலுக்கு
பெண் தன்னானா தனனானா
சேர்ந்துக்கிட்டு போத்திப்படு
பெண் தன்னானா தனனானா

வாடைக் குளிர் காத்திருக்கு
வயசு வந்த மானிருக்கு
கோடைமழை காலத்துல
கூட ஒரு இடமிருக்கு
ஆசைக்கொரு தாப்பா போடாதே
அட ராசா
அப்புறமா வீணா வாடாதே

நாள் போனா
பெண் திரும்பாது
உன் வயசு
பெண் இறங்காது
பெண் தா நானா தனனானா
தா நானா தனனானா

எப்போதும் ஜாலி
வேறேது ஜோலி
போடாதே வேலி
இப்போதும் எப்போதும்

மைனா மைனா
ஆண் ஹேய்
  மைனா மைனா
மாமன் புடிச்ச மைனா

  என் மனசுக்கேத்த
வாட்டமான மைனா


ஆண் உன் வயசு மூனாறு
இனி வேணாம் தகராறு
இது வயசுக்கோளாறு
நம் வழியில வேறாரு
  மைனா மைனா
மாமன் புடிச்ச மைனா

  என் மனசுக்கேத்த
வாட்டமான மைனா