Mannathi Mannargal |
|---|
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
மன்னாதி மன்னன்கள்
கதை கேட்டு பாரு
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
சூராதி சூரன் நீ
உனை வெல்ல யாரு
தலை மீது கீரிடம்
தானாய் வந்து சேரும்
எங்கே போகும் வீரம்
மன்னாதி மன்னன்கள்
கதை கேட்டு பாரு
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
வெள்ளை உள்ளம்
வாய்த்த பிள்ளை வாடும் நேரம்
அன்னை போல காத்த
தெய்வம் வந்து சேரும்
சூறை காற்றில் சாயும் கூரை
வீடா வாழ்க்கை
குன்றை போல நின்று
தொட்டு பாரு வானை
இதோ இங்கே ஆரம்பம்
புதிய புரட்சிதான்
எங்கே போகும் வீரம்
மன்னாதி மன்னன்கள்
கதை கேட்டு பாரு
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
பெத்து போட்டதில்லை
பேரும் வைத்ததில்லை
தெய்வம் போல வந்தாள்
தெய்வம் போல சென்றாள்
அன்பால் வந்த பாவம்
வேறே என்ன சொல்ல
ஈன்ற தாயும் கூட
இவள் போல அல்ல
பிள்ளை போல
கொள்ளி வைக்க இல்லை
யோகம்தான்
எங்கே போகும் வீரம்
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்