Muthu Mazhaiye |
|---|
இசை அமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்
முத்து மழையே
முத்து மழையே
மண்ணை தொடும் முன்
மறைந்தது என்ன
வெள்ளி மழையே
வெள்ளி மழையே
துள்ளி வந்து
தொலைந்தது என்ன
தாவணி மின்னல்
சிதறி அடிக்க
மன்மத இடிகள்
மனதில் இடிக்க
இளமை வயலில்
காதல் முளைக்க
மறுமுறை மறுமுறை
ஒரு முறை வருவாயா
நீ வரும்போது
நான் மறைவேனா
நீ வரும்போது
நான் மறைவேனா
நீ வரும்போது
ஹே ஹே ஹே
நான் மறைவேனா
நீ வரும்போது
நான் மறைவேனா
ஹோ ஹா ஹா