Naan Ilaiyavan Nee Puthiyaval

Naan Ilaiyavan Nee Puthiyaval Song Lyrics In English


ஹேய்ய்யா
ஆஹான்

நான்இளையவன் நீபுதியவள்
நான்இளையவன் நீபுதியவள்
பொழுதெல்லாம் பழகலாம்
திரும்ப திரும்ப திகட்டும் வரையில்
கொடுத்து வாங்கலாம் வா

நான்புதியவள் நீ இளையவன்
நான்புதியவள் நீ இளையவன்
பொழுதெல்லாம் பழகலாம்
திரும்ப திரும்ப திகட்டும் வரையில்
கொடுத்து வாங்கலாம் வா

பயணம் வந்ததும் புதிய பாதையில்
பழகிக் கொள்வதும் புதிய பாணியில்
பயணம் வந்ததும் புதிய பாதையில்
பழகிக் கொள்வதும் புதிய பாணியில்

இடமும் புதிது மனமும் புதிது
தேவையென்னவோ
போகப்போக புரிந்துக் கொள்ளும்
பாவையல்லவோ
வெட்கமா பக்கம் வா
வேகமா மன்னவா

நான்புதியவள் நீ இளையவன்
நான்இளையவன் நீபுதியவள்
பொழுதெல்லாம்
பழகலாம்
திரும்ப திரும்ப
திகட்டும் வரையில்
இருவர் : கொடுத்து வாங்கலாம் வா


மேலாடைப் போல் நானாடவா
பூ மேனியை நீ மூடவா
மேலாடைப் போல் நானாடவா
பூ மேனியை நீ மூடவா

புதிய மொட்டு இதழைத் தொட்டு
தேனெடுக்கவா
மணம் முடித்த மறு தினத்தில்
நான் கொடுக்கவா

பிள்ளைப் போல் அள்ளவா
அள்ளினால் துள்ளவா

நான்இளையவன் நீபுதியவள்
நான்புதியவள் நீ இளையவன்
பொழுதெல்லாம்
பழகலாம்
திரும்ப திரும்ப
திகட்டும் வரையில்
இருவர் : கொடுத்து வாங்கலாம் வா